கழக தொண்டன் அடிமையல்ல, அவன் பேச்சை தலைமை செவிமடுக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திமுக.
மாண்புமிகு முதலமைச்சர்
தளபதிக்கு மனமார்ந்த நன்றி.
@IlovemyNOAH2019@Anti_CAA_23@Surya_BornToWin
You deserve this srirangam. If the goal is only reels and boosting one’s public image it won’t last long. A MLA needs to be easily accessible and carry out their duties
And you are the one who told there won’t be any opposition party next time. Let’s see whether you become a MLA next time. Be humble #TVKVijayFails #Nocommentsparty
ஆசை ஆசையாக படிக்க பள்ளிக்கூடம் வந்த மாணவர்கள்
நீங்க எல்லாம் ஏன்டா படிக்க வறீங்க?? என பள்ளிக்கு பூட்டு போட்ட ஜோசப் விஜய்
தமிழர்கள் படிப்பதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு வெறுப்பு பொட்டு அங்கிள்??
முதல் சட்டமன்ற கூட்டத்திற்கு பதாகைளா எந்திட்டு வர்றீங்களே இது எந்த வகையில நியாயம் ? எதிர்கட்சியாக நீங்க 6 மாதம் அவகாசம் தரனும்ங்க
தட்டி தடுமாறி ஆட்சியை பிடிச்சிருக்காங்க நீங்க அவுங்களுக்கு ஆதரவு தரனுமே தவிர எதிர்க்க கூடாதுங்க இது தப்புங்க
- வி.சி.க பாவலன்
யப்பா சாமி 👌👌
16/7/2025 ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றைக்கு நடந்தது போல தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் ஊடக அரறமற்ற புதிய தலைமுறை செயல் சேனல்.
#DailyTalks | #TVKVijayFails
ஒரே ஒரு Debate தான்
மொத்தமா தவெக வாயாலயே Expose பண்ண வச்சிட்டாப்ல 👌👌👌
பிஜேபி உள்ள வந்துரும் சொல்லி புளிப்பு காட்டுது திமுக சார் ??
பிஜேபி உள்ள வந்துர கூடாதுனு உங்களுக்கு விசிக , கம்யூனிஸ்ட் , IUML , காங்கிரஸ் ஆதரவு தந்து முதல்வர் ஆக்கி இருக்காங்க மறந்துட்டீங்களா ?? சார்
#WATCH | தாம்பரம் - மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..
செம்பாக்கம், மணவாளன் நகர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் 4 மணி நேரமாக மின்சாரம் தடை; மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.
#SunNews | #Chennai
Today More than ten TVK members arrested for sexually harassing women and girls in TN. Majority of TVK members and supporters are turning out to be sex predators.
TN has given power to these sex predators, Now watch how they destroy this once-wonderful state.
Sickening 💔🤢