கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க மதுரை உயர்நீதிமன்றம் கொடுத்த தடையை தகர்த்த உச்சநீதிமன்றம்.
நாதக பிரமுகரை ஓடிவிட்டு அடித்த நீதிபதி !
💥 உச்சநீதிமன்றம் அதிரடி!
- “கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது” என்று கூற நீங்கள் யார்? ⚖️
- எதிர்மனுதாரர்கள் விரைவில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு.
- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை! 🚨
ஊரான் வீட்டு நெயில், சுவீட்டா? 😏
கடந்த இரு ஆட்சிகளிலும், “Party Fund” என்ற பெயரில் முதலீட்டாளர்கள் பலர்,
“ஆள விடுறா சாமி!” 🙏 என்று ஓடிப்போனார்கள்.
ஆனால் இன்று நிர்வாகம் சீராகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. 📈
அதன் விளைவாகவே, வெறும் 100 நாட்களில் சுமார் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான MoU-கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 💰🤝
இதனை விளம்பரப்படுத்துவதன் நோக்கம் வெறும் புகழ் தேடுவது அல்ல; மேலும் பல முதலீட்டாளர்களை தமிழ்நாட்டை நோக்கி வரவழைக்கும் ஒரு “தூண்டில்” என்பதுதான். 🎯
இதற்காக விளம்பரம் செய்து, கொளத்தூர் பெரியப்பா போல் புகழ் வெளிச்சம் தேட வேண்டிய அவசியம், தமிழ்நாட்டின் ஆளும் தமிழன், மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு இல்லை! 😎🔥
𝐓𝐇𝐄 𝐋𝐎𝐒𝐓 𝐅𝐀𝐍 𝐑𝐄𝐆𝐈𝐒𝐓𝐑𝐘
How many LOST fans are still out there?
The LOST Fan Registry is now open.
To become part of the Registry:
1️⃣ Follow @TheLOSTworld_
2️⃣ Repost this post
3️⃣ Reply REGISTERED + your country
Every registered fan receives a unique LOST Fan Registry number and their official Registry card.
One community. One island. One fandom.
We’re still out there.
𝐃𝐎 𝐘𝐎𝐔 𝐀𝐋𝐑𝐄𝐀𝐃𝐘 𝐇𝐀𝐕𝐄 𝐘𝐎𝐔𝐑 𝐑𝐄𝐆𝐈𝐒𝐓𝐑𝐘 𝐍𝐔𝐌𝐁𝐄𝐑?
Then you can now get your THE LOST FAN REGISTRY CARD.
Want yours? It’s easy:
1️⃣ Quote this post with your REGISTRY NUMBER.
2️⃣ We’ll reply with your personalized Registry card.
Your number. Your card. Your place in the Registry.
One community. One island. One fandom.
We’re still out there.