எம்.ஜி.ஆர் -க்கு நிகர் எவருமில்லை!
இரட்டை இலை சின்னத்தை துணியை போட்டு மறைக்கலாம்; மக்கள் மனதில் இருந்து மறைக்க முடியாது!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் ஜெம் கிரானைட் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய உத்தரவின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியது அப்பட்டமான பொய்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
புதிய அறிவிப்புகள் எதுவுமில்லை,ஆனால் 4 மாதங்களில் 40,000 கோடி கடன் வாங்கியுள்ளது தவெக அரசு !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
GEM வீரமணி வழக்கில் பச்சை பொய் பேசும் முதல்வர்!
சிறுமிகளை சீரழித்த வீரமணியை 2 மாதங்களாக காப்பாற்றியதே விஜய் அரசு தான்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஏற்கனவே போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட GEM வீரமணி வழக்கை 3 மாதம் இழுத்தடிக்க என்ன காரணம்??
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கழகத் தொண்டர்களின்,
ஏழை எளிய மக்களின்
அன்பு மழைக்கு நடுவே
இன்றைய தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள்.
“மற்றும் பலர்” என்றால் நாங்கள் தான் என்று மக்கள் களத்தில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
📍L எண்டத்தூர் - மதுராந்தகம்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
முதலமைச்சர் பிரச்சாரம் செய்த மறுநாளே, மதுராந்தகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினரை விரட்டியடித்த பொதுமக்கள்:
இது வெறும் ஆரம்பம்தான் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என கேள்வி எழுப்பினால் அடியாட்களை வைத்து அடிக்க முயல்வது தான் தூய சக்தியா?
வாக்கு கேட்க அடியாட்களுடன் வர வேண்டிய அவசியம் என்ன தவெக அமைச்சருக்கு?
மக்கள் தங்கள் குறைகளை சொன்னால் அதற்கு பதில் சொல்லாமல் ரவுடிசம் செய்வது தான் தவெக கட்சியின் கொள்கையா?
தாராபுரத்தில் நீங்கள் வாக்கு கேக்க வந்தீர்களா?
இல்லை மக்களை அடிக்க வந்தீர்களா?
இந்த கேள்விக்கெல்லாம் ரீல் முதல்வர் @actorvijay அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மக்களும் கண்டிப்பாக பதில் சொல்வார்கள்..
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வழக்கை
அரசியலாக்காதீர்.
அமைச்சர்கள், திமுகவினருக்கு அறிவுறுத்தும்படி இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல்
-சென்னை உயர் நீதிமன்றம்
(வீரமணி கதை குறிப்பிட்டு தவெகவுக்கு பிரச்சாரம் செய்ததே விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது)
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
முதலமைச்சரின் மதுராந்தகம் பிரச்சாரத்திற்காக, வண்டலூர் பள்ளி மாணவி பாலியல் வழக்கை காவல்துறை மூடி மறைக்க முற்படுகிறதா?
இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தாம்பரம் மாநகர காவல் துறையினர் அறிக்கை விட்ட பின்பு, அந்த குறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்தது ஏன்?
எதற்காக? யாருக்காக? யாரை தப்பிக்க வைக்க முற்படுகிறது
தவெக அரசு?
#பொய்க்கால்_குதிரை_அரசு