இந்த காணொளியில் கொத்தடிமை தாக்கப்பட்டதால் மிரட்டி நீக்க வைத்துள்ளனர்... அதனால் இதை யாரும் Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Rt மட்டும் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்... 🙏🙏🙏
மேதகு பிரபாகரன் கூட சீமான் எடுத்த photo போலியானது Graphics செய்யப்பட்டது - விடுதலை புலிகள் கரு அண்ணாமலை
15 வருடம் வீட்டு வாடகை கூட தர முடியாத ஆளு
நாய்க்கு 15000 பிஸ்கட் வாங்குறார் எப்படி ? @Seeman4TN@idumbaikarthi
இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் திரு. @actorvijay விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
#Josephvijay#CMOathCeremony
28MLA வச்சிக்கிட்டு காங்கிரஸ் ஆதவோட கெஜரிவால் முதல்வராகும் போது காங்கிரஸ் நல்ல கட்சி
வெறும் 37MLA வெச்சுகிட்டு 80 MLA இருந்த காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு வாங்கி குமாரசாமி முதலமைச்சர் ஆனால் காங்கிரஸ் நல்ல கட்சி
காங்கிரஸ் ஆதரவோட மஹாராஷ்ட்ரால உத்தவ் தாக்கரே முதல்வராகும் போதும் காங்கிரஸ் நல்ல கட்சி
வெறும் 96MLA வச்சிக்கிட்டு மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ் MLAக்கள் 36பேரோட ஆதரவுல கருணாநிதி முதல்வரா இருக்கும் போதும் காங்கிரஸ் நல்ல கட்சி
தமிழ்நாட்டுல BJP உள்ள வந்துட கூடாதுன்னு விஜய் கட்சிய காங்கிரஸ் ஆதரிச்சா கெட்ட கட்சி...
நைஸ் உபிஸ் 😂😊
"திமுக விஜய்க்கு போட்ட பிச்சை தான்டா TVK அரசு" என்ற போலி பரப்புரையை திமுக இணைய ஓநாய்கள் பரப்புகிறார்கள்.
TVK நண்பர்கள் இந்த போலி பரப்புரையை எதிர்த்து போராட வேண்டும்.
இந்த வீடியோவை அதிக அளவு share செய்யவும்.
WhatsApp status ல வைங்க.
#அரசியல்_அனாதை_திமுக
#பாஜக_திமுக_அதிமுக_கள்ளக்கூட்டணி
500 கோடி ரூபாய் ஜனநாயகனால் இழப்பு ஏற்பட்ட போது விஜய் முதல்வர் இல்லை,
10 சீட்டு ஜெயிப்பாரா கூட யாருக்கும் தெரியாது!
அப்படி இருந்தும் , கத்தாமல் , கதறாமல் , விஜய் மீது பழி போடாமல்
ஒரு உண்மை நண்பனாக , சகோதரனாக கூட நின்றவர் KVN productions வெங்கட் நாராயணா !
நல்ல காரியத்துக்கு செல்லும் போது , உண்மை நண்பனை கூட்டி செல்வதில் என்ன தவறு ?
உண்மை நண்பர்களே இறுதிவரை உடன் இருப்பார்கள் !