ஆமா இந்த #ஶ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மேல வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது?
மறதி மனித வியாதி.
செ*ஸ் படத்துக்கு ஆள் எடுக்கும் வேலைய செஞ்சிருக்கான் இவன்.
நீதான் வந்து தாய்மார்களுக்கு,பெண்களுக்கு கிழிக்கப் போறியா?
ஆட்சியை தக்கவைப்பதில் காட்டும் அக்கறை, செலுத்தும் கவனம் பெண்கள் பாதுகாப்பில் செலுத்துவதில்லை. 3-வயது, 7-வயது, 10-வயது, 12-வயது சிறுமிகள் என்ன ஆடை உடுத்தவேண்டுமென்று உங்கள் ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்? @imrajmohan
இந்த சீரியல் நடிகரின் பெயர் தெரியவில்லை. ஆனால், ரொம்ப கேவலமான வேலையை செஞ்சிருக்கான்.
சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய இவன், 'மக்களே....ரொம்ப சந்தோஷமா இருக்கு. அரசு பள்ளி மாணவர்களுக்கு அருமையான, காஸ்ட்லியான ஹீரோ சைக்கிள்களை இந்த தவெக அரசு கொடுத்திருக்கு.
பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய இந்த சைக்கிள்களை ஏழை எளிய மாணவர்களுக்கும் நம்ம அண்ணா கொடுத்திருக்கிறார். அண்ணா, சூப்பர்ணா, நீ வேற லெவல்ணா' என புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு கமெண்ட் போட்ட தற்குறிகள் மற்றும் அப்பாவிகள் ஹார்ட்டுகளை தெறிக்கவிட்டு நடிகர் விஜய்யை பாராட்டுகின்றனர்.
ஆனால், இந்த வீடியோவையும், மாணவர்களையும் பார்த்த 'ஸ்ரீ பரமேஸ்வர் மெமோரியல் உயர் நிலைப்பளி, கெங்காபுரம்' தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், 'இந்த சைக்கிள்களை எங்களுடைய தனியார் பள்ளி தான் வழங்கியது. அரசு பள்ளி இல்லை' என அறிவித்துள்ளனர்.
# இவ்வளவு பெரிய பொய்யை எப்படி இவர்களால் தைரியமாக சோசியல் மீடியாக்களில் பரப்ப முடிகிறது...? பொய் செய்திகளை பரப்புவதுடன் இல்லாமல் பிற அரசு மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இவர்களை ஏன் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள்..?
#WATCH | “ஒரு மாதம் தான் ஆகிறது, பேசக்கூடாது என பார்த்தோம்.. ஆனால் நாளுக்கு நாள் குற்றம் அதிகமாகிடுச்சு. BRO ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும்”
-தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
#SunNews | #BJP | #TVK | #TVKVijay | #சட்டம்ஒழுங்கு
எப்படி ஒரு விவாதத்தில் பேச வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் செந்தில் வேல் அவர்கள்..
அவர் அடிக்கிற அடியில எவனாலும் எந்திரிக்க முடியாது
வாழ்த்துக்கள்
@Senthilvel79
🙏🙏🙏
தமிழ்நாட்டு CM சரக்கரடிச்சுட்டு car drive பண்ணுறான்
தமிழ்நாட்டு கல்வி துறை அமைச்சர் பிட்டு IDகளை follow பண்ணுறான்
விளையாட்டு துறை அமைச்சர் லாட்டரி விக்குறான்
இதான் உங்க மாற்றமாடா தமிழ்நாட்டு மங்குனிகளா
#Vijay | #TVK | #TVKVijay