அனைவருக்கும் வணக்கம்! நமது நாட்டின் 73 ஆம் ஆண்டு குடியரசு தின விழா 26/01/2022 அன்று காலை 8 மணி அளவில் செஞ்சி சக்கராபுரத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற உள்ளதால் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
#RepublicDay2022
சுதந்திர போராட்ட மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் இந்தியா கேட் அருகே அவரது திருவுருவ சிலையை நிறுவ உள்ள பாரதப் பிரதமருக்கு நன்றி.
#National_Hero#Netaji#SubhashChandraBose#ThankYouModiJi
மக்கள் உயிர் காக்கும், மகத்தான மருத்துவ கல்வியை மேலும் வலுப்படுத்த தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை காணொளி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்து, எதிர்கால இந்தியாவை வல்லமை மிக்க தேசமாக உருவாக்க உள்ளார் நம் பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி ஜி
#TNThanksModiji