மதுரை மாவட்டம் திருமோகூரில் உள்ள பெருமாள் கோயிலில் இருந்த சிலைகள் பிரிட்டீஷ்- நவாபு கூட்டணியினரால் 1755 ஆம் கொள்ளையடிக்கப்பட்டது.
அப்பகுதி தமிழ் போர்குடியினர் பிரிட்டீசாரோடு போரிட்டு தளபதி கர்னல் ஹரானின் படையை வீழ்த்தி பெருமாள் சிலையினை மீட்டனர்..
மாட்சிமை தங்கிய புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராய தொண்டைமான் அவர்களின் 150 வது பிறந்தநாள் விழாவில் போற்றி வணங்குகின்றோம்...
(26-Nov-1875 --- 26- Nov-2025)
விஜய நகர பேரரசன் முதலாம் ஸ்ரீரங்கராயர் தன்னுடைய எதிரிகளாக முக்குலத்தோர் கள்ளர் மற்றும் மறவரை குறிப்பிடும் திண்டிவனம் கல்வெட்டு
கிபி 1583
#Mukkulathor#Thevar#ilayarperumagan
சங்க இலக்கியம் புகழ்ந்த பன்டு பாகனூர் என்று அழைக்கப்பட்ட பாகனேரி வாள்கோட்டை நாட்டின் குறுநில மன்னன் வாளுக்கு வேலி அம்பலம்...💯
வீரனின் தியாகத்தை போற்றி வணங்குவோம்...🙏
#நேதாஜி விசுவாசிகள்...🔰
கோனூர்நாடு...🐅🎏🚩