@mkstalin தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் சரியாக பணிசேவை செய்யவில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டு தங்களது க்ளீனிக்கில் பணி செய்து வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு . உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தூடி_டீன் மெத்தனம்
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்து அஞ்சலி செ��ுத்திய நிகழ்வில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி தியாகத்தை
போற்றினர்.
இடம்:
EAKசட்ட அலுவலகம்
தூத்துக்குடி.
@athisayakumar8
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
Covid 19 தொற்று ஊரடங்கு காலத்தில நீதிமன்றங்கள் இயங்க இயலாதசூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் வழக்கறிஞர்கள் வாழ்வாதார��் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கேட்டு கொள்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin
@mkstalin@CMOTamilnadu@mkstalin
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, Covid 19 ஊரடங்கு காலத்தில நீதிமன்றங்கள் இயங்க இயலாதசூழல்ஏற்பட்டுள்ளது.இதனால் வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியாகபாதிக்கப்பட்டுள்ளதுவழக்கறிஞர்களுக்கு உரிய நிவாரணம்வழங்க வேண்டி கேட்டு கொள்கிறேன்.
@CMOTamilnadu@mkstalin
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, Covid 19 ஊரடங்கு காலத்தில நீதிமன்றங்கள் இயங்க இயலாதசூழல்ஏற்பட்டுள்ளது.இதனால் வழக்கறிஞர்கள் வாழ்���ாதாரம் பொருளாதார ரீதியாகபாதிக்கப்பட்டுள்ளதுவழக்கறிஞர்களுக்கு உரிய நிவாரணம்வழங்க வேண்டி கேட்டு கொள்கிறேன்.