தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
தவெகவுக்கு பெரிய அளவிலான ஆதரவு அலை இருக்குன்னு இராகுலுக்கு தெரிஞ்சி இருக்கு, திருமாவுக்கு தொங்கு சட்டசபை வரும்ன்னு தோணியிருக்கு.. இதெல்லாம் நமக்கு ஏன் தெரியல..
அன்றைய இளைஞர்கள் உயிரைக்கொடுத்து, வாழ்வை இழந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றியவர்களை, மீண்டும் அரியணை ஏற்றியிருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்...
வாழ்த்துகள் தமிழகமே...
For the first time since Independence, a Dalit leader has been appointed as Education Minister. Tamilnadu CM Vijay has appointed Rajmohan, who comes from the Dalit community, as the state's Education Minister. 🔥🔥