ஒரு சமுதாயம் சீரழியுதுன்னா, அதுக்கு முதன்மை காரணம், கலை இலக்கிய சீரழிவு. சினிமாதான் எல்லாம் என்றான பின், இயக்குநர்களும் மிக முக்கியமாக, பாடலாசிரியர்களுமே இதற்கு பொறுப்பு. 2000 பாடல் எழுதிய இறுமாப்பெல்லாம் கழிவறை பேப்பருக்கு ஈடானது. நீதானே அதிகமாய் எழுதியிருப்பாய்?
ஓட்டு எண்ணி ரெண்டு மாசமாச்சு அதுனாலத்தான் மெஷின் வேலை செய்யலைன்னா, ஓட்டு போட்டு ஒரு மாசம் கழிச்சுதான் எண்ணுறாங்க, அது சரியான ரிசல்ட்தான் குடுக்குதுங்கறத நம்புறது எப்படி?
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கொளத்தூர் மட்டுமல்ல,
நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான்.
உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள்.
நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
இல்லையேல்,
விவிபேட்டில் காட்டும் சின்னத்தை பிரிண்ட்டாக கையில் கொடுத்து ஒரு பெட்டியில் போடச் சொல்ல வேண்டும்.
யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியாத ஒரு வாக்களிக்கும் முறை அயோக்கியத்தனம்.
1.75 கோடி மக்கள் நடிகனுக்கு வாக்கு செலுத்தினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக நினைக்கும் செயல்.
இந்த தற்குறி கூட்டத்திற்கும் ஓட்டு உண்டு.
அது ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கெல்லாம் இல்லை.
பாண்டிச்சேரியில் புழு*தாத அலை,
தமிழ்நாட்டில் மட்டும் நொட்டிருச்சோ?
வாயில நல்லா வந்திரும்.
பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய்.
சூர்யா சேவியர்
01-08-26
வெறும் கவர்ச்சியால் இங்கு யாரும் ஜெயிக்கலை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி உள்பட பல ஃபேக் வாக்குறுதி குடுத்துத்தான் வெற்றி பெறப்பட்டுள்ளது.
ஃபேக் முதல்வர் , ஒரிஜினல் முதல்வர் ஆவாரா?
வெறும் பெயரைச் சொல்லி வென்றால் மட்டுமே, கவர்ச்சி.