#Warrant web series review 3.5/5 ⭐
• புதுசா போலீஸ் வேலையில சேர்ற ஒருத்தர் அங்க சந்திக்கிற பிரச்சினைகள் என்ன, அதுல அவருக்கு ஏற்படுற அவமானம், அதை போக்க அவர் செய்யும் சம்பவங்கள் என்னன்னு பல விஷயங்களை பேசுறது தான் கதைக்களம் 👮♂️
• பிரசாந்த் தன்னோட கேரக்டருக்கு சரியான பொருத்தம் 👍 ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், அதுக்கு பிறகு அவர் செய்யும் சம்பவங்கள் சிறப்பு 💥
• அவர் தாண்டி மற்ற எல்லோருமே அவர்களுக்கான வேலையை கச்சிதமா செஞ்சுருக்காங்க 👏
• பிண்ணனி இசை கதைக்கு பெரிய பலம் சேர்க்குது 🎶🔥
• முதல் ரெண்டு எபிசோடுகள் கொஞ்சம் மெதுவா நகர்ந்தாலும், அதுக்கு பிறகான மீதி 6 எபிசோடும் செம்மையா கிளிக் ஆயிருக்கு
• அதுவும் கொட்டை கோட்டையா மாறுற விதம், ஒரு warrant கேஸ் எப்படி இருக்கும், அதன் process எப்படி இருக்கும்னு காட்டின விதமெல்லாம் சூப்பர் 👌📄
• ஒரு கேஸை மட்டும் அலசாம பல கேஸ்களை உள்ள போட்டு, அதையும் ரசிக்கிற மாதிரி கொடுத்தது நல்ல ஐடியா 🕵️♂️✨
இடையில் சின்ன சின்ன slowness இருந்தாலும் அதைக் கருத்தில் கொள்ளாம பார்த்தா இந்த Warrant நல்ல தேர்வு 👌🔥
Globally #1 Trending!
Telugu ZEE5 Original Series Memu Copulam ultimate response tho dhummu leputhondhi!
Ee weekend entertainment kosam ippude ZEE5 lo stream cheseyandi.
Watch #MemuCopulam Streaming Now, only on @ZEE5Telugu#GetupSrinu#NagaBabu#MemuCopulamOnZee5
#வாரண்ட்#warrant 4/5
விலங்கு வெப்சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்த வாரண்ட் .ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு, வேகம், திருப்பங்கள். போலீஸ் துறையின் மறுபக்கம், குற்றவாளிகளின் மறுபக்கம், பாதிக்கப்படுபவர்களின் மறுபக்கம் என பல விஷயங்களை அழுத்தமாக சொல்கிறது. திருச்சி பின்னணியில் , போலீஸ் ஸ்டேசன் பின்னணியில் கதை நகர்கிறது. கதாநாயகனாக நடித்த பிரசாந்த் பாண்டியராஜன் , வெப்சீரிசை இயக்கிய விக்னேஷ் நடராஜன் இருவருமே பசங்க பாண்டியராஜனின் சிஷ்யர்கள். மீண்டும் ஒரு ஜீ5 தமிழ் தரமான படைப்பு
#Warrant from the world of #Vilangu, now streaming on @ZEE5India.
@p_santh@vickyjmc@SamCSmusic #ArAshokKumar #RRamar @Madan2791 #SivanPictures #BalajiSakthivel #Kousalya #Namrithamv @ActorChayadevi@kaaliactor@Actor_ArulDass@hereever@viyaki_s
#warrant @teamaimpr
#Warrant | விலங்கு 🦁
கோட்டை கருப்பசாமி 🔥🔥🔥
விலங்குல நடிச்ச விமல் + பாலா = பிரசாந்த்
விசாரணைக்கு வந்த கைதி சிறையில் இறந்துவிட ஜெபி தலைமையினால சிறப்பு குழு ஒன்று இந்த கொலையை விசாரிக்க, பிறகு என்னானது என்பது தான் கதை..
ஒரு வழியா 8 எபிசோட்ஸ் முடிஞ்சு போச்சு, இந்த மாதிரி ஒரு வெயிட்டிங்ல வெறி பிடிச்சு பார்த்த ஒரு தமிழ் சீரீஸ் இதுக்கு முன்னாடி இல்லவே இல்லை 😰
நொந்து போனதுக்கு காரணம், விலங்கு மாதிரி ஒரு தரமான சீரீஸ் எடுத்துட்டு திரும்ப அதே மோடுல வரதுனால தான்..
விக்னேஷ் நடராஜன் 👏🏻👏🏻 சூப்பர் ஒர்க் ப்ரோ..
சீரீஸ் முழுக்க நெறைய தொய்வான இடங்கள் இருந்தாலும் எப்படியோ எங்கேஜ் பண்ண வெய்க்கிறது @p_santh நடிப்பு தான்..
விலங்குல பார்த்த பாலா ப்ரோ அப்படியே கண்ணு முன்னாடி வந்து போவாரு..
கெட்ட வார்த்தைகள் காதுகள் 👂 பாவம், இஷ்டத்துக்கு பேசிட்டே இருக்காப்ல..
கதை நடக்கும் காலக்கட்டம் எதுனு கிளியரா புரியல, வாரண்ட் கேஸ் அதுக்கு ஏற்ப கதை எங்கெங்கோ போகுது..
அருள்ஜோதி கால்ஷீட் இல்லையோ என்னவோ டக்குன்னு அவங்களுக்கு ஒரு எண்டு கார்ட் போட்டு, நர்மதாவை கண்ணுல காட்டமா டீலில் விட்டாங்க..
அருள்தாஸ் சூப்பர் 👌🏻 அந்த ஸ்பீச் பின்னிட்டார் 🔥🔥
கடைசியா கிச்சா மாதிரியே ஒரு சீன் , எமோஷன் அருமை..
மொத்தத்துல ஜீ தமிழ் பக்காவா ஸ்கெட்ச் போட்டு பார்க்க வெச்சுட்டான்..
#Warrant - Lead Actor #PrashanthPandiraj’s Police Character Design Feels Unique Right From The Start. His Reactions In The First 2 Episodes Are Fun & Entertaining, But The Next 2 Episodes Take A Serious Turn And He Performs Really Well. @p_santh 🤝
Survival fear and emotions packed into one gripping story!
Most critically acclaimed film of 2026 #Neelira is now streaming on Tamil ZEE5.
#Neelira#NeeliraOnZEE5#TamilZEE5
Best of luck team….
Happy to launch the first look promo of #Warrant 🔥
Special moment seeing my friend @p_santh turn hero after giving us shows like #Vilangu and #Maaman ❤️
From the world of Vilangu, this one looks solid! Wishing the whole team a big success 🙌
LINK - https://t.co/4RCMQYcSFK
@zee5tamil@vickyjmc@SamCSmusic #ArAshokKumar #RRamar @Madan2791 #SivanPictures #BalajiSakthivel #Kousalya #Namrithamv #Aruljothi @ActorChayadevi@kaaliactor@Actor_ArulDass #NakkalitesMeena #HelloKandhasamy
#WarrantOnZEE5 #TamilZEE5Original #TamilZEE5
A fresh wave in Kannada content! 🌊
#Jerax is a brilliant blend of fantasy and dark humor. Srinidhi’s script is hilarious, and never lets you go. The casting is spot-on, proving his creative vision is 10/10. If you love dark humor and fantasy, #Jerax is for you!
@Dhananjayaka