மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயில் தனது முதல் பயணத்தில் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்குள் நுழையும் காட்சி.. நேரம் : இரவு சுமார் 09:45.
காணொள��� (நன்றி) : பிரனித் சரவண பிரகாஷ் (பொள்ளாச்சி)
@RailMinIndia@RailwaySeva@AshwiniVaishnaw @Murugan_MoS - Requesting your kind intervention and action in this regard. Train passengers (especially Women, Children & elders) are suffering. We are repeatedly demanding this (additional coaches / counters) for many years.
பொள்ளாச்சி வழியாக 4 நாட்களுக்கு (11 நவம்பர் முதல் 14 நவம்பர் வரை) கோவை - திண்டுக்கல் இடையே (இரு மார்க்கத்திலும்) முன்பதிவில்லா தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம்.
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3
Requesting @GMSRailway to operate daily direct passenger / MEMU train services from Pollachi to Mettupalayam (via. Coimbatore). At present, no regular daily direct services from Pollachi to Mettuplayam though broad gauge conversion was completed in the year 2017... (1/2).
@GMSRailway Leading newspapers Dinamalar & Dinathanthi publish about the Railways move to have Kerala style architecture / design for the new station building for Pollachi. New station building in Pollachi should be constructed in Tamilnadu architecture/style @AshwiniVaishnaw@kshanmugamdmk
@mkstalin@CMOTamilnadu
கோவை உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைக்க தமிழ் நாடு அரசுக்கு வேண்டுகோள். பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியாளரை @Priyankaias2020 நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினார்கள்.
#Dindigul#pollachi#palakkad section
1. சென்னை - பாலக்காடு - சென்னை
2. திருச்செந்தூர் - பாலக்காடு - திருச்செந்தூர்
3. மதுரை - திருவனந்தபுரம் - மதுரை
ஆகிய ரயில்களை பொள்ளாச்சி - திண்டுக்கல் வேகம் அதிகரித்ததன் காரணமாக ⬇️⬇️ அட்டவணைப்படி 22.1.23 முதல் நேரம் மாற்றப்பட்டுள்ளது
#பொள்ளாச்சிமாவட்டம்
மக்களின் 25 ஆண்டு கோரிக்கையான தனி பொள்ளாச்சி மாவட்டம் அமைக்க மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu மற்றும் மாண்புமிகு அமைச்சர் @KKSSRR_DMK நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கோரிக்கை. நன்றி : மாண்புமிகு @draramadoss
தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
கூடலூர் (டி), அரியலூர், வடலூர், வேதாரண்யம், மேலூரில் புதிய பேருந்து நிலையங்கள்
பட்டுக்கோட்டை, கொளச்சல், பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையங்கள் கட்ட அரசாணை
#NewBusStand#pollachi#melur