தூய சக்தியின் தூய அரசியல்..
தாராபுரம் தொகுதி
குண்டடம் மேற்கு ஒன்றியம்
மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம்..
மற்றும் இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி போடப்படுவதாகவும் தகவல்..
சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
தேர்தல் அதிகாரி விசிலுக்கு ஓட்டு போட சொல்லியும் தன் விருப்பப்படி உதயசூரியனுக்கு வாக்களித்து மோசடி செய்ய நினைத்த தேர்தல் அதிகாரி மாற்றத்திற்கு காரணமாக இருந்த தாராபுரம் வார்டு எண் 9 வசிக்கும் செய்தூன் பீபி அவர்களுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்திய கழக நிர்வாகிகள்.
கலந்து கொண்டவர்கள்
தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், தாராபுரம் நகர ஒருங்கிணைப்பாளர் பிரபு, தாராபுரம் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், 10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர யூசுப், வார்டு செயலாளர் மயில்சாமி வார்டு பிரதிநிதிகள் ராஜா, சிராஜ் பானு மாணவர் அணி முஸ்தபா ஓட்டுனர் அணி சிந்தனை செல்வன் BLA2 சித்திக்
Principal Sessions Judge, Chennai today granted anticipatory bail to @CheGuevaraOffi1 on a complaint filed one Sarath.
What’s significant is, the Judge wrote the offences complained are not made out.
We will not allow @TVKVijayHQ to browbeat and harass our party men and supporters.
அன்பார்ந்�� மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்த���ர்தல்