எப்பவுமே Finance Content-னா "இதை வாங்காதீங்க, காசை மிச்சம் பண்ணுங்க, செலவை குறைங்க"-னு சொல்றது தான் வழக்கம். ஆனா, இன்னைக்கு நான் அதோட Opposite திசையில பேசப் போறேன்.
நீங்க சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, அந்த காசை வெச்சு எப்படி உங்க வாழ்க்கையை "Upgrade"பண்ணலாம்-னு பாக்க போறோம்.
ஏன்னா, காசு சம்பாதிக்கிறதோட முக்கிய நோக்கமே நம்ம வாழ்க்கையை இன்னும் சிறப்பாக்குறது தான். நீங்க ஏற்கனவே சரியா சேமிக்கிறீங்க , முதலீடு பண்றீங்கனு நம்பி, மீதி இருக்குற காசை எப்படி புத்திசாலித்தனமா செலவு பண்ணலாம்னு சொல்றேன். இந்த செலவுகள் எல்லாமே உங்களை இன்னும் அதிகமா சம்பாதிக்க வைக்கும், அல்லது உங்க நிம்மதியை அதிகமாக்கும்.
HOW TO EARN RESPECT:
1. Do not call anyone more than twice.
2. Do not be more friendly with anyone than necessary.
3. Do not give knowledge without being asked.
4. Talk less, be secretive.
5. Do not let anyone know your next move.
6. Search for different streams to earn money and make money.
7. If someone has improved your life by adding value, do not forget to thank them.
Class ல சொன்ன அதே example சொல்லுறேன் இப்போ நம்ப @mehandran & @IamNaSen பேக்கரி கடை போடுறாங்க..
இப்போ இந்த example பாருங்க புரியும்.. இதுல செந்தில் பாதிக்கு பாதி கடன் வழியாக பேக்கரி ஷாப் நடத்துறார்.. அதனால் மொத்த லாபம் கொஞ்சம் குறைந்திருந்தாலும் (₹14,000 → ₹10,500),
ஹெல்த் & டேர்ம் இன்சூரன்ஸ்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
அனைவருக்கும் வணக்கம்!
SIP செய்வது மட்டும் முதலீடு அல்ல. உங்களின் நிதி எதிர்காலத்திற்கு மிக முக்கியமான முதலீடுகள், சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் தான்.
இவை பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருந்தாலும், இன்சூரன்ஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பலர் தவறவிடுகிறார்கள். இந்தக் குழப்பங்களுக்கு விடை தரும் வகையில், எங்களுடன் பயணிக்கும் நண்பர்கள் தங்கள் அனுபவங்களையும் அறிவையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம்.
வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணி முதல் 1 மணி வரை, ட்விட்டர் ஸ்பேசஸ் @spaces மற்றும் கூகுள் மீட் (google meet) வழியாக இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இதில், இன்சூரன்ஸ் துறையில் பல வருட அனுபவம் கொண்ட HST குடும்ப நண்பர்கள் கலந்துகொண்டு உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள்.
இவர்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும், க்ளைம்ஸ் துறையிலும் பணிபுரிபவர்கள் என்பதால், உங்களுக்கு எழும் அத்தனை சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்கள் கிடைக்கும்.
இந்த நிகழ்வில் நீங்கள் என்ன தெரிந்துகொள்வீர்கள்?
* சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை எப்படித் தேர்ந்தெடுப்பது?
* இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும்?
* Pre-Existing Diseases (PED) என்றால் என்ன, அதைக் கையாள்வது எப்படி?
* க்ளைம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும் பற்றிப் பேசுவார்கள்.
நாங்கள் எந்த குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் பரிந்துரைக்க மாட்டோம். ஆனால், நீங்கள் எந்த ஏஜென்ட் அல்லது ஆன்லைன் போர்ட்டல் வழியாக இன்சூரன்ஸ் எடுத்தாலும், சரியான கேள்விகளைக் கேட்டு உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை விளக்குவோம்.
குறிப்பு :இந்த தொழில் முறையில் HST நிறுவனம் இல்லை.
உங்கள் சந்தேகங்களை நிபுணர்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு.
உங்களுடைய நண்பர்களும் பயன்பெறும் வகையில், இந்தத் தகவலை அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அனைவரும் சரியான இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க இந்த நிகழ்ச்சி உதவும்.
லிங்க் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பகிரப்படும் .
@hstradeschool@MetaMudhaleedu@mehandran
சந்திப்போம்!
The moment I saw your tweet stating “இன்வெஸ்ட்மென்ட் பத்தி சொல்லிக்கொடுத்தா கத்துக்க தயாரா இருக்கிங்கனா” Google form - It was great pleasure learning with you the Basic Funda & Technicals of Investments Brother.
நீங்கள் போட்டா விதைக்கு நன்றிகள்..!
@hstradeschool@mehandran ✨♥️
@hstradeschool There is favorite line comes in “Vidaathu Karuppu” old tamil series..
நம்ப நம்புறது நடக்குதுங்குற அப்போ, அத நம்பருத்துல எந்த தப்புமில்லை
In someway, all these devotional practices has made an ethics to life
@ThetaVegaCap Hi, Can you suggest MF for 27yr Guy.
Currently going with Nifty Bees only.
Planning to go with, PPFCF, HDFC Flexi, Nippon Small & SBI small.?
Is this allocation is good??