Tata Semiconductor (Guj), Micron (Guj), Suzuki (Guj), JSW Battery (Odisha/MH) etc are few of the investments lost by the previous TN Govt : TN Industries Minister Keerthana
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்��்துகொள்ளும் பெருமைக்கு உரியவனாக இருக்கிறேன் ❤️
எங்கள் நிறுவனம் HST Wealth Management and Research Advisors Private Limited SEBI-யின் Research Analyst (RA) @HSTwealth பதிவு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
முதலீட்டாளர்களின் நலனையும், வெளிப்படைத்தன்மையையும் முன்னிறுத்தும் SEBI-யின் உயர்ந்த தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளோம்.
Nomura, JPMorgan, Goldman Sachs போன்ற உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இணையான தரத்தை இந்த��ய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நீண்டகால இலக்கு.
தமிழ்நாட்டில் SEBI-யால் பதிவு செய்யப்பட்ட சில Corporate Research Analyst நிறுவனங்களில் (எங்களுடன் சேர்த்து 18 corporates - as per records). ஒன்றாக HST இணைந்திருப்பது பெருமைக்குரிய தருணம். அதன் மதிப்பை என்றும் நினைவில் கொண்டு செயல்படுவோம்🙏🏼✨
பெரிய பின்னணியோ, பல தலைமுறை வணிகமோ இல்லாத முதல் தலைமுறை தொழில்முனைவோர்களாக, நேர்மை, ஆழமான ஆராய்ச்சி மற்றும் முதலீட்டாளர் நலன் ஆகியவற்றை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
இது வெறும் registration அறிவிப்பு அல்ல… நீண்டகால மதிப்பை உருவாக்கும் ஒரு புதிய பயணத்தின் ���ொடக்கம்.
எங்களை நம்பி உற்சாகப்படுத்திய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ட்விட்டர் சமூகத்தினருக்கு மனமார்ந்த நன்றி 🙏
HST Wealth Management and Research Advisors Pvt Ltd SEBI Registered Research Analyst Reg No: INH000028255
from Salem to 🇮🇳🌎
எங்கள் அதிகாரபூர்வ Twitter handle: @HSTwealth முடிந்தால் ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அங்கு தான் மற்ற அனைத்த��� பதிவுகளையும் நீங்கள் காணலாம்.
மற்ற விஷயங்கள் கூடிய சீக்கிரம் சொல்கிறோம்.
“பெரிய பின்னணி இல்லாமல் பெரிய சாதனைகள் செய்ய முடியும், விடாமுயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்.”
#HSTWealth #SEBIRegistered #ResearchAnalyst #TamilNadu
Attitudes like this don’t appear overnight. They often start at home and grow when excused. What seems like “kids being kids” can be early bullying. Parenting isn’t just providing necessities—it’s teaching respect, empathy, and accountability. If bad behavior is ignored at home, society eventually pays the price.
தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்ப��து வாராத 'ரிசர்வ் வங்கி விதிமுறைகள்', மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பி���்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த வருடம் 28.11.2025 அன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் 16.4.2026 அன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்க���ன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, “வாக்கு அறுவடை “ முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றில��ம் ஏமாற்றுவதாகும்.
எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் “பச்சைத்” துரோகமாகும்!
போன வாரம் தான் மதுரை ல தூத்துக்குடி பஸ்க்காக நின்னுட்டு இருந்தேன்,அப்போவே பஸ் குறைவா தான் இருந்தது.. திருநெல்வேலி,தூத்துக்குடிக்கு போதிய பஸ் இல்லாமல் ஒரு சலசலப்பு நடந்துச்சு எல்லோரும் அங்க போக்குவரத்து ஊழியர்கள் கிட்ட சண்டை போட்டுட்டு இருந்தாங்க..இதுக்கு முன்னாடி இப்படி இருந்ததே
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: https://t.co/c1T5NMkCWs via @YouTube
@arasubus நேற்று இரவு 9.30 Pm பழனியில் இருந்து TN32N5061 பழனியில் இருந்து நெயய்வேலி செல்லும் பேருந்தில் நானும��� எனது 7வயது மகனும் வையம்பட்டிக்கு கிளபினோம் நடத்துனர் பேருந்து சீட்டு வழங்கியபின்னர் எங்களை வையம்பட்டிக்கு 5kmமுன் சுங்கசாவடியில் நடத்துனர் பேருந்து vaiyampati உள்ளே செல்லாது என்று கூறி 12.00Amஇறக்கி விட்டு விட்டார் நடு இரவில் எனது குழந்தையை வைத்து கொண்டு 3மணி நேரத்திற்கு பிறகே என்னால் பேருந்து ஏறி எனது ஊரை அடைந்தேன் எனவே நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்...
வண்ணாந்துறையில் பாவாடை நாடா காணாமப் போனாக் கூட அதுக்கு திராவிடம் தான் காரணம் என்று சொல்வது திருடனை தப்பச் செய்ய உதவுமே தவிர நாடாவை கண்டுபிடிக்க உதவாது.
தூக்கமே வர மாட்டுது 4 ந்தேதி தவெக இந்நேரம் ஜெய்ச்சி ஆட்சி அமைக்க அனுமதி கோரி இருப்பாங்க. திமுக எதிர்கட்சியா கூட இருக்காது. அட��த்த அஞ்சு வருசம் அத நெனச்சாலே நெஞ்செல்லாம் ரணமா கெடக்கு 😭😭😭