கண்ணீருக்கும் அழுகைக்கும் இடையில இருக்க வித்தியாசம் தான்
அர்ஜுன் ரெட்டிக்கும் ஆதித்யா வர்மாக்கும் உள்ள வித்தியாசம்
இதயத்த தொடுற படம் ❤
#AdhithyaVarma#Fdfs#dhurvvikram
That’s a seriously depressing cartoon. But it’s made me decide to put down the phone (after tweeting this!) and ensure that my Sunday is spent with my neck straight and my head up…
Virat Kohli to step down from RCB captaincy after #IPL2021
“This will be my last IPL as captain of RCB. I’ll continue to be an RCB player till I play my last IPL game. I thank all the RCB fans for believing in me and supporting me.”: Virat Kohli
#PlayBold#WeAreChallengers
வாழ்க்கையில் சிலர்
நம் மனதிற்கு பிடித்த அந்த சிலர் கடந்து போகின்ற அந்த மேகம் போல் இல்லாமல்
எப்பொழுதும் நிலையா இருக்கும் நீல வானமா ��ருந்துவிட்டால்
வாழ்க்கையே வரம் தான்....
#Thedaytoberemebered
I can't belive this.. 😭
Please tell me this is my another nightmare 😢
Such a wonder full actor and my favourite sarfaraz 💔💔💔
Still sushant is my twitter cover 😭
2020 is the worst year...
#RIPSushant
Me on normal days : உன் மனநிம்மதி உன்கிட்ட தான் இருக்கு,
அத உனக்குள்ளே தேடு...
ஊர சுத்தி தேடாதே...
When i get mood swing : மனசே சரியில்ல, அப்படியே படத்துக்கு போய்ட்டு, சும்மா ஒரு Drive போய்ட்டு, சாப்பிட்டு வருவோம் வா...
Finally my frnds :
இந்த உலகத்திலேயே மானம் கெட்ட ஜீவன்,
மிகப்பெரிய பச்சோந்தி ரெண்டும் மனசு ��ான்
ஏன்னா இதுக்கு முன்னாடி வாங்குன அடி எல்லாம் மறந்துடுது..
அதுக்கு புடிச்சவுங்கள பார்த்தா அப்படியே நிறம் மாறிடுது..
Sometimes its feel like
எவ்ளோ அடிச்சாலும் திருந்த மாட்டியா நீ
#Moodswing
வார்த்தைகள��க்கு என்றைக்குமே கனம் இருப்பதாக தோன்றியதில்லை எனக்கு
எவறால் கூறப்படுகிறது
எந்த கணத்தில் கூறப்படுகிறது என்பதை பொறுத்தே
கனமோ
வலியோ
வேதனையோ தோன்றுகிறது... 💔
It's Gauthem movie &his touch 😘
Every scene by scene his resembles,his voice,
No words about Raghu 😍 he is charming, Manley & extraordinary🔥
Thank u gauthem for the wonderfull movie
Pls watch in thaeter ❤
@menongautham@dhanushkraja#EnnaiNokkiPaayumThotta#ENPTFDFS#ENPT