‘தான் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம்’ என வாழும் ஆசிரியப் பெருமக்களை வணங்கி வாழ்த்துகிறேன். கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் ஒருபோதும் தயங்காதிருப்போம்.
’செல்போன் தொலைஞ்சா பதட்டபடாம உடனே இத பண்ணுங்க...’ காணாமல் போன 46 லட்ச ரூபாய் மதிப்பிலான 260 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பேசிய கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின்
#Kanyakumari | #StalinSP | #CyberCrime | #CellphoneTheft | #PolimerNews
#WATCH | ஃப்ராகிள் என்ற டால்பின், தனது இறந்த குட்டியின் உடலை இந்தியப் பெருங்கடல் வழியாக ஆறு நாட்கள் சுமந்து கொண்டு நீந்தும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைப்பான ஜியோகிராஃப் மரைன் ரிசர்ச் அமைப்பின் ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்டது.
#SunNews | #Dolphin | #IndianOcean
We should have listened when one child cried.
Instead, we waited until far too many of our children died.
A system where coaching replaces learning, anxiety replaces curiosity, and criminality replaces merit is rotten.
A nation has failed when its children are met with barricades and batons instead of answers.
@Wangchuk66, the nation will need your conscience for the journey ahead. Please end your fast.
To the children of India: You are the best of us. You have done your duty. It is now time for the country to do its duty by you. May your dreams forever be bigger than our failures.
@cockroachisback #CJPProtest
நடிகர் @prakashraaj sir பார்க்கும் போதெல்லாம் புரட்சியாளர் சேகுவாரா சொன்ன டயலாக் தான் ஞாபகம் வரும்..
எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். உரிமைக்கான எல்லா போராட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கிறார்..♥️
#Delhi#Neetexam#Prakashraj