"தோற்றுப்போன போது கட்சியை விட்டு ஓடிப்போன கோழைகளைப் போலில்லாமல், இந்தக் கட்சியை ஜெயிக்க வைக்க என்னால் முடியுமென்று, இருக்கிற நானும் நீயும் தான், புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் விரும்பிய பிள்ளைகள்"
- அண்ணன் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆவேசம் 🔥🔥🔥
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; நடுநிலையுடன் வழக்கை நடத்த CBI வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
@Srinivasanoffl@DrVpb
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததை கண்டித்தும், அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காத பொய்க்கால் குதிரை அரசான தவெக அரசை கண்டித்தும், மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கினங்க பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய போது ...
#palani #palanimurugantemple
Brother @Kalyan1612 hits the nail on its head….
Valid question asked. But this question never had an answer. When CM had the time to meet SPV and CVS, why not EPS?
We done brother
இன்று கரூரில் மேடை…
இல்லை இல்லை… 41 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட இம்சை அரசன் வண்டியில் ஏறிய இன்றைய முதலமைச்சர், “கூட்டுக் களவாணிகள்” என்ற தரங்கெட்ட சொல்லை பயன்படுத்தியுள்ளார்.
யார் கூட்டுக் களவாணிகள்?
திமுக-வை எதிர்த்து 234 தொகுதிகளிலும் களம் கண்டு, இன்று வரை தனித்த அடையாளம் கொண்ட எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாங்களா?
அல்லது, திமுக-வின் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்த திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இழுத்து, கூட்டுக் களவாணித்தனம் செய்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் நீங்களா?
“அன்று கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று ஒரு வார்த்தை உங்களது உரையில் இருந்ததா? தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக முடியும்?
ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பிம்ப முதல்வர் தான் நீங்கள்!
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் எத்தனை மக்களை சந்தித்தீர்கள்? மக்களுக்கான அரசியல் என்று என்ன பேசினீர்கள்?
குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல கூட அல்ல- மிட்டாய்க்கு அடம் பிடிப்பது போலவே அடம் பிடியுங்கள் என்று கூறி தவறான வழியில் வாக்கு கேட்ட நீங்கள் எல்லாம் பேசலாமா?
கரூர் துயரம் நடந்த போது “ஓடி ஒளிந்ததை” ஓடி ஒளிந்தீர்கள் என்று தானே சொல்ல முடியும்? விழுப்புரத்தில் முன்பொரு முறை பார்த்த உங்கள் ஓட்டத்தை திருச்சி விமான நிலையத்தில் தமிழகமே பார்த்ததே?
கரூர் துயரம் நடந்த மூன்றே மாதங்களில் மலேசியா ஆடியோ லாஞ்ச் மேடையில் “Blastu Blastu” என்று போட்டீர்களே… அது என்ன “ஜனநாயகக் குத்தாட்டமா?” மக்கள் துயரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் குத்தாட்டம் போட்ட நீங்கள் எங்களைப் பற்றி பேசுவதா?
@AIADMKOfficial மக்கள் நலத் திட்டங்கள் வழங்குவதில் ISI முத்திரை கொடுக்கும் அளவிற்கு மக்களுக்கு அள்ளிக் கொடுத்த பொன்விழா கண்ட இயக்கம்.
டயருக்கு அடியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கெல்லாம் எங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை!
“ஊரிலேயே நான் மட்டும் தான் ஒரே உத்தமன்” என்பது போல பிரசங்கம் செய்யும் இன்றைய முதலமைச்சர், அவ்வளவு பெரிய உத்தமராக இருந்தால், தனிப் பெரும்பான்மை இல்லாத, திமுக-வின் தயவில் அமையும் ஆட்சி எனக்கு தேவையில்லை என்று உதறிவிட்டு மறு தேர்தலை சந்திக்க வேண்டியது தானே? அதற்கு வக்கில்லாதவருக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு?
அதுவும் இன்றைய உரையில் ஒரு முதலமைச்சர் பேசக்கூடாத மொழியில் அவர் பேசுகிறார் . வெட்கக்கேடு!
இது தான் மக்களுக்கான அரசியலா?
இதனால் மக்களுக்கு எதாவது நன்மை இருக்கிறதா?
நீங்கள் கரூரில் “ஓடு ஓடு ஓடு” என்று பாடிக்கொண்டிருந்த வேளையில், ஹூண்டாய் நிறுவனத்தின் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முக்கிய முதலீடு தமிழ்நாட்டை விட்டு போனதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதைப் பற்றி எதாவது பேசுவீர்களா?
நாள்தோறும் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என மக்கள் அவதிப் படுவதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவீர்களா?
அதெல்லாம் இல்லை.
@CMOTamilNadu அவர்களே- எதிரிகளே இல்லை என்று 6 மாதத்திற்கு முன்னால் சொன்ன கட்சி இன்று தோல்வியை சந்தித்து எதிர்கட்சி வரிசையில் இருக்கிறது.
நான் எப்போதும் சொல்வது போல, காலச்சக்கரம் சுழலும்- இன்று கீழே இருப்பது நாளை மேலே வரும்!
(Or in Your Words, “வாழ்க்கை ஒரு வட்டம்!”)
பதவி வரும்போது பணிவு வரவேண்டும்!
ஆட்சி இருக்கும் ஆணவத்தில் தரம் தாழாதீர்கள்!
மக்கள் பகுத்தறிந்து பார்த்தால் இந்த ஆட்சி இமைப் பொழுதில் பல்லிளித்து விடும்!
We are waiting..!!
(பி.கு. : #KarurTragedy வழக்கில் நீங்கள் சொல்வது மட்டுமே வேதவாக்கு அல்ல. CBI விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அதன் உண்மைகள் எல்லாம் வெளிவந்த பிறகு எது யார் தவறு என்பதெல்லாம் மக்களுக்கு புரிய வரும். அதுவரை, Wait and See!)
திருநெல்வேலியில் தந்தை மற்றும் மகன் நடுரோட்டில் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம், பொய்க்கால் குதிரை ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்துள்ளது.
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கச் செய்யும் 'குதிரைப்பேர' அரசியலில் காட்டும் அதீத அக்கறையையும் முனைப்பையும், மக்களின் பாதுகாப்பில் ஏன் துளியளவு கூட காட்டுவதில்லை? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காட்டிக் கொடுத்துவிட்டு சுயலாபத்திற்காக ஆளும் கட்சியை நாடி ஓடும் ஒரு கூட்டம் கோயபல்ஸ் பாணியில் பொய்யை விதைப்பதற்கு கண்டனம்!
- கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் கழக சட்டமன்ற குழு கொறடா திரு.அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி
குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம் தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் முயற்சி செய்யும் பொய்க்கால் குதிரை அரசு,
சட்டம் ஒழுங்கை காப்பதற்கு ஏதேனும் முயற்சியாவது செய்யுமா?
@CMOTamilnadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
தொண்டர்களை நம்பி தொடங்கப்பட்ட கட்சி...
தொண்டர்களை நம்பி தொடர்ந்து நடக்கிற கட்சி...
தொண்டர்களை நம்பி தொடர்ந்து நடக்கப்போகிற கட்சி...
@AIADMKOfficial#AIADMK
ஓடுகாலி என்னென்ன பேசுதுன்னு பாரு 🤣🤣🤣
கரூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்..
கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவர் பேசினது தான். 😏
ஒரு குட்டி கதை சொல்லட்டுமா சார்!
@actorvijay
ஒரு ஊர்ல ஒரு குதிரை..
இல்லல்ல..
ஒட்டகம்...
குட்டிக்கதைக்கே!
குட்டிக்கதையா!
நல்லா இருக்கே இது😊
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஊரெல்லாம் ஒரே பேச்சு…
ஆட்சியாளர்கள் எப்போ தான் இதைப் பற்றி விடுவார்கள் மூச்சு ?
அமைச்சராக இருப்பவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்திருக்கிறதே… நேத்து 3 கிலோமீட்டர் போதை ஒழிப்புக்கு ஓட்டம் பிடித்த முதல்வர் இதைப் பற்றி எப்போது பேசுவார்? என்ன நடவடிக்கை எடுப்பார்?
#பொய்க்கால் _குதிரை_அரசு
#SayNoToDrugs
இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.
அப்படியா?
(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கவுள்ள
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
நாள்: 01.07.2026
நேரம்: காலை 10 மணி
இடம்: தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை
#AIADMK
ஆடியோ லாஞ்ச்-ல VIP, கோல்டு, சில்வர் என்று டிக்கெட் கொடுத்து அமர வைப்பது மாதிரி,
பொதுமக்களை Restrict பண்ணி, முக்கியஸ்தர்கள் என்று தங்களுக்கு வேண்டியவர்களை முன்னிறுத்தி மாரத்தான் நடத்தி உள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
பொதுமக்களுக்கு இது போட்டோஷூட் ன்னு தெரியாது… ப்ரோ pose கொடுக்கும் போது photobomb பண்ணிட போறாங்க ன்னு restrict பண்ணிட்டாங்களோ என்னவோ…
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….
Wait பண்ணுங்க மக்களே…
என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க?
6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல?
“அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது
அப்போ புரியல…
இப்போ புரியுது!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்