ஒரு கதை ஆசிரியர் திரைக்கதை எழுதினால் கூட இப்படிப்பட்ட ஒரு மனிதரை உருவாக்க முடியாது!
அப்படி வாழ்ந்து காட்டியவர் நம் தாத்தா காமராசர்
செந்தமிழன் சீமான்
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் குளறுபடி நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெகவை சார்ந்த வழக்கறிஞர் ஞானசௌந்தரி கட்சியிலிருந்து நீக்கம் !
புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் பரிசு போல !
நெறியாளர் - சீமான் திமுக கிட்ட நெருங்கிட்டாரா..?
கார்த்திக் ~ திமுக இன எதிரி, தவெக கள எதிரி. கருணாநிதி எங்களுக்கு என்றும் துரோகி தான். திராவிட எதிர்ப்பும் தொடருகிறோம், ஈவே ராமசாமி எதிர்ப்பும் தொடருகிறோம்.
பொய் செய்தி பரபரப்பு நாய்களுக்கு இதுக்கு மேல என்ன விளக்கம் டா வேணும்..?
கரூர் பேரவலத்தில் விஜய்யை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, கைதுசெய்து சிறைப்படுத்தி இருக்க வேண்டும்.
ஒற்றை வழக்குகூட போடாமல் விஜய்யை முழுமையாகக் காப்பாற்றிவிட்டது திமுக.
கருத்துருவாக்க அரசியலில் விஜய்க்கு ஆதரவாகப் பேசி, காப்பாற்றிவிட்டது அதிமுக.
இரண்டு திராவிடக் கட்சிகளும் நீதியை நிலைநாட்ட முயலாது, தங்களது எதிர்கால அரசியலை மனதில் வைத்தே முடிவு எடுத்தது பச்சை அயோக்கியத்தனம்!
வைகுண்டம் எம்எல்ஏவை யார் என்று கேட்ட நபர்....😂🤣
சிரிக்காமல் பார்க்கவும்😂🤣
ஸ்ரீவைகுண்டம் MLA, "லாரி டயர் சரியில்லை" என்று கம்ப்ளைன்ட் பண்ண,
லாரி டயரையெல்லாம் ஆய்வு செய்யும் அந்த மகான் யார்? என்று கேட்டதற்கு, "MLA" என்று சொல்ல,
உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. போனை வைங்க என்று சொல்ல. ஒரே தமாஷ்! 😂😂😂
அந்த ஸ்ரீவைகுண்டம் பாலியல் குற்றச்சாட்டு வந்ததிலிருந்து டேமேஜ் கண்ட்ரோல் பண்ண ஆய்வுக்கு போக, அங்கே பெரிய பல்ப் கொடுத்துட்டாரு மேனேஜர். 😂😂
ஒரு வாரமாக தூத்துக்குடி சார்ந்த FB பேஜ் எல்லாத்தையும் கைக்குள் வைத்துக்கொண்டு PR வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாங்க. அதுக்கும் இப்போ ஆப்பாகிவிட்டது. 😂
MLA வோட வேலை என்னென்னன்னு தெரிஞ்சிக்கவே 5 வருடம் போயிடும். 😂
இன்னும் 1 வருஷம் போச்சுன்னா, எல்லா பொதுமக்களும் "தவெக MLAs are dummies"ன்னு எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிச்சிருவாங்க. ஒரே கூத்தா இருக்கப் போகுது😂😂
இது கோழி குஞ்சு தான் , கோழி முட்டை மேல தமிழக அரசு கருப்பு முத்திரை வைத்திருந்து, அன்னைக்கு ஹெவி ரெயின்
பெயிண்ட் உள்ள இறங்கி இப்படி பிறந்துவிட்டது.
திராவிட குஞ்சு என்று இதற்கு பெயர் வைக்கப் போகிறேன்.
#அழுகியமுட்டை_கீதாஜீவன்