"எந்த குறிப்புலயும் கிடையாது... மிசா காலகட்டத்தில் திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்காங்க" - அமைச்சர் நிர்மல் குமார்
#TNAssembly | #CMVijay | #TVK | #ED | #MISA | #MinisterNirmalKumar
KN Nehru சொன்ன குற்றச்சாட்டுக்கு சிறப்பான சம்பவம் செய்த அமைச்சர் @VigneshTvkCbe . மொத்த TASMAC ஊழலும் அம்பலம்! 🔥
1. சம்பளம் உயர்த்தப்படவில்லை.
2. கரண்ட் பில், கிளீனிங் பணியாளர்களுக்கான சம்பளம் கொடுத்திருக்கிறீர்களா?
3. Procurement-ஐ நுகர்வோர்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், உங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு Procurement-ஐ கொடுத்திருக்கிறீர்கள்.
மொத்த TASMAC ஊழலும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது! 🔥
#TVK #TVKVijay