M.K.Stalin who was in Bangalore at the time of arrest , came to Chennai and surrendered before the court.
bunch of jokers , don't know the history of Indian politics.
#WATCH | “பிரேசில் மாடல் படத்துடன் 22 போலி வாக்குகள் பதிவு..”
ஹரியானாவில் நடந்த வாக்குத் திருட்டை ஆதாரத்துடன் அம்பலப் படுத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி
#SunNews | #RahulGandhi | #HFiles
தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்கள் தன்னுடைய 2021 தேர்தல் அறிக்கையில் சொல்லாமல் கொண்டு வந்த விஷயம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.
இந்தத் திட்டம் நம் தமிழ்நாட்டு மாணவிகளை புதுமை பெண்களாக மட்டும் ஆக்கவில்லை. யார் சார்புமின்றி தனித்து இயங்கக்கூடிய பெர்சனாலிட்டிகளாகவும் உருவாக்கி வருகிறது.
ஒரு இடத்திற்கு காவல்துறை அனுமதி கொடுத்ததற்கு முதல்வரே பொறுப்பு என்றால்
வெட்ட வெளியிலே வாகனத்தின் மீது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு எடப்பாடி பொறுப்பு ஏற்பாரா...?? அண்ணன் அமைச்சர் @sivasankar1ss 🔥🔥🔥
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
"குற்றத்திலிருந்து தப்பிக்க கொள்கை எதிரியின் ஆதரவை தேடும் விஜய்"
கரூர் நெரிசல் பலி சம்பவம் குறித்து கலை இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை
#SocialActivists#Karurstampede#TVKVijay#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
கரூரில் இருந்து இதுவரை வெளிவந்துள்ள மொத்த ஆதாரங்களும் ஒரே காணொளியில்.!
கூட்ட நெரிசல் ஏற்பட்டது , மூச்சு திணறல் ஏற்பட்டது & ரசிகர்கள் உதவி கேட்க செருப்பு வீசியது என அனைத்து இதில் உள்ளது.
சரி... தவெக தற்குறிகளே நீங்க சொன்ன சதி நடந்தது, வெட்டினார்கள் போன்றவற்றிற்கான ஆதாரம் எதாவது ஒன்றாவது இருக்கா!?
#Karur #KarurStampede
News 18 Tamilnadu footages and DGP interviews make it clear what happend.
People had been waiting for more than 5 hrs. They even asked vijay for water while he was talking. Tvk members themselves called ambulance for the ones who fainted
make your leader to take accountability