அதிகாரவர்க்கமும், அவங்க இளவரசர்களும், செல��வாக்கானவர்களும், முதலாளித்துவ & அரசியல் ஆதிக்க சக்திகளும் மட்டுமே ஆண்டுட்டு இருந்த சட்ட சபைல, சில புதியவர்களும், நெறய சாமானியர்களும் வரும்போது மாண்புகள், மரபுகள் மீறப்பட்டுதான் ஆகும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி 15 வருசம் co-operate பண்ணு��்க👍
தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA நடைபெற்றது.
“Disrespecting your opponent is often a sign that you’re afraid to acknowledge their strength. Underestimating people is how battles are lost before they even begin.”
- A wise man once said.
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
"காங்கிரசைப் போல் அல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகே எங்கள் முடிவை அறிவித்தோம். அவர்கள் தங்களோடு இணைந்து அத��முகவிற்க��� வெளியிலிருந்து ஆட்சியமைக்க ஆதரவு அளிக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் இதனை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக அந்த எண்ணிக்கையை பெறுவதற்கு முன்பே, நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவை அளித்துவிட்டோம். திமுகவுடனான எங்களது பயணம் தொடரும். அனைத்து மதச்சார்பற்��� கொள்கைகளிலும் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து ஆதரிப்போம்." - சி.பி.ஐ.எம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி
#MABaby | #CPIM | #DMK | #ADMK
பாதி மாஸ் 200+ ஜெயிப்போம்னு சொன்னவனுங்கள கூப்புல உக்கார வச்சதுல காமிச்சிட்டாரு, மீதி மாஸ் அவர் ஆட்சிக்கு வரத எப்படியாச்சும் தடுக்கனும்னு டயர் நக்கிங்க கால்ல எல்லாம் போய் உங்கள விழ வச்சதுல நிரூபிச்சிட்டாரு…
மொத்தத்துல நீங்க ஒரு dummy piece னு நாட்டு மக்களுக்கு தெரிஞ்சிடுச்சு
From former CM to all Ministers addressing TVK as ‘party’ and andha katchi, they don’t even want to name them. Whatever strategy it is, I don’t know. 🤷♂️ Sooner or later, you have to address them. Don’t know who is advising DMK, fight your opponent strongly although they are your juniors. You neglected them in elections and the result is out in display for everyone to see.
This is what CINEMA can do, it can move people, shake systems, and turn presence into POWER. Here CINEMA stepping off the screen and owning the ground. Not hype. Not noise. Real power.... 🔥
My deepest heartfelt congratulations to @actorvijay sir and Tamilaga Vettri Kazhagam. 🙏
I spoke to Thiru Vijay and congratulated him on TVK’s spectacular result.
This mandate reflects the rising voice of youth which cannot, and will not, be ignored.
My heartfelt thanks to the Congress workers of Tamil Nadu and Puducherry for their hard work and support.
I reiterate that the Congress party will continue to protect and serve the people of Tamil Nadu and Puducherry.
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
Power. No personal issue with @mkstalin but the abuse and power pressure I’ve faced over the last 10 months for reporting ground realities regarding TVK has been immense.
If he truly wants answers, he should start by looking into his own agency run by his family.
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் ���கிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ