Gunjur-Varthur Road: Work is progressing and change is visible.
Essential tasks including waste clearance, pothole repairs, the removal of electric poles and roadside obstructions, and road levelling have been accelerated.
We at @joinditto are looking for Tamil Advisors. This is a WFH role, with no prior experience required.
We train you from scratch & give you everything you need.
If you’re proficient in both Tamil & English & looking for a high-impact opportunity, apply now. [Link in bio]
@airtelindia monthly once wifi will be down and I have to run behind customer care and technician to fix..and they don’t provide any proper support neither
Top 10 Perfumes for Men
ஒருத்தரோட ஆளுமையை (Personality) அவங்க பேசுறதுக்கு முன்னாடியே வெளிப்படுத்துறது அவங்க போடுற பெர்ஃப்யூம் தான். ஆனா மார்க்கெட்ல இருக்குற ஆயிரக்கணக்கான பிராண்ட்ஸ்ல எதை வாங்குறதுன்னு குழப்பமா இருக்கம்.
நிறைய ரிசர்ச் பண்ணி, இந்த வருஷத்தோட Top 10 Perfumes for Men லிஸ்ட்டை ரெடி பண்ணிருக்கேன். உங்க பட்ஜெட் மற்றும் தேவைக்கு ஏத்த மாதிரி செலக்ட் பண்ணிக்கோங்க! 👇#MenPerfume
Claude Pro-க்கு காசு கட்டுனேன், Free Version-ஐயே சரியா Use பண்ணதே இல்லன்னு இப்போதான் புரிஞ்சுது!
Subscription வாங்கிட்டு “நான் AI-ல expert” னு feel பண்ணிட்டிருந்தேன்.
Anthropic Academy இது என்னன்னு தெரியுமா?
Anthropic, Claude-ஓட parent company. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் announce பண்ணாங்க.
Anthropic Academy.
13-க்கும் மேற்பட்ட official courses. Real certificates.
Fee? ஒரு ரூபாய் கூட கிடையாது.
Zerodha Varsity பார்த்திருக்கீங்களா? Stock market கத்துக்க, Zerodha இலவசமா எல்லாத்தையும் கொடுத்தாங்க beginners முதல் options traders வரை.
இது அதே concept. ஆனா AI-க்கு.
Claude 101 ரொம்ப Basic-ஆ இருக்கும்னு Skip பண்ண நினைச்சேன்! நான் daily use பண்றேன். Beginner course என்னால skip பண்ணிடலாம்னு நினைச்சேன்.
100+ hours Claude use பண்ணிய கத்துகாத நெறைய nuances, prompting techniques கத்துட்டேன்.
என்னெல்லாம் இருக்கு Course Catalogue-ல?
- Claude 101: Prompting fundamentals. Fundametals-நு நெனச்சு பண்ணாதீங்க.
- Claude Code in Action: Developers-க்கு இது goldmine. Code எழுத, debug பண்ண, automate பண்ண எல்லாத்துக்கும்.
- Building with the Claude API: 8+ மணி நேரம் content. Production-grade applications எப்படி build பண்றதுன்னு step by step கத்துக்கலாம்.
- Intro to MCP + Advanced MCP: AI agents-ஐ external tools-உடன் connect பண்றது எப்படின்னு கத்துக்கலாம். இது future. இப்பவே கத்துக்கணும்.
- Agent Skills: Workflows automate பண்றது. Real leverage இங்கிருந்துதான் ஆரம்பிக்குது.
- Claude on AWS Bedrock & Google Vertex AI: Enterprise-scale-ல AI deploy பண்றவங்களுக்கு இது must.
Daily Use பண்றோம், So தெரியும்னு இருக்காதிங்க. இந்த Thinking-தான் Dangerous!
ChatGPT-ல “write me an email” type பண்றது வேற. Prompting engineer-ஆ, API developer-ஆ, Agent builder-ஆ இருக்கறது வேற உலகம்.
இந்த இரண்டுக்கும் நடுவுல இருக்கற gap இப்போவே பெரிசு. இனிமேல் இன்னும் பெரிசாகும்.
யாரு இதை Use பண்ணணும்? எல்லாரும் use பணலாம்.
இந்த weekend-க்குள்ள Anthropic Academy-ல ஒரு course enroll பண்ணுங்க.
இலவசம். Certificate கிடைக்கும்.
Time waste ஆகாது.
https://t.co/3MSI3PFODD
#AnthropicAcademy #AI #claude
Vetrivel Muruganukku Arogara!
Prayed at the Arulmigu Subramaniyaswamy Temple, Thirupparankundram, Madurai.
Sought blessings for peace, prosperity and the well-being of all. May Lord Murugan always guide us with strength, courage and wisdom.
Guys, I need your help 🙏🏼.
This is a story of a fraud by RITU KIA Service Center of @KiaInd@kiacareindia 🚗💔
A family car, Kia Sonet, broke down due to gearbox failure.
The service center RITU Kia, they claimed a physical hit from a stone on the road caused it. 🚧🤔