காலையில் எழுகையிலே
ஆயிரம் கைகள் முளைக்கும்
தோசை சுடுவாள்
துணிமணி துவைப்பாள்
கத்தும் குழந்தையை
தட்டிச் சமாளிப்பாள்
அலுவலகம் கிளம்பும்
மறதிக் கணவருக்கும்
மூளையாய் இருப்பாள்
எல்லாம் முடித்து
அலுப்புடன் அமர்ந்து
டிவி காம்பியருக்கு
பாவமாய் பதில்சொல்வாள்
"ஹவுஸ் வொய்ப்தான்"
பரமேஸ்வரி
#Watch | உடற்பயிற்சி செய்வதால் யாருக்கெல்லாம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு? - விளக்கமளிக்கிறார் இதய நோய் சிறப்பு மருத்துவர் எஸ்.தீப் சந்த் ராஜா
#SunNews | #Gym
வாழ்க்கையில் பெருமைக்குறிய தருணம் என்னான்னா........
நான் ஒன்னுமே தெரியாம எக்ஸாம் எழுதும் போது......
டீச்சர் சொல்வாங்க உன் பேப்பரை மறைச்சி எழுது பின்னால இருக்குறவன் உன் பேப்பரை பாக்குறான்னு....
#தட் மொமண்ட்