திமுக எதிர்க் கட்சியாக தான் ஒழுங்காக இருந்தது. ஆளுங்கட்சியாக இருக்க திமுகவுக்கு தகுதி இல்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
- விவசாயி அருள் ஆறுமுகம் பேட்டி
லிங்க் : https://t.co/s5psCpUU0r
2024 ஆண்டு துவக்கமே அமர்க்களம்!
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து மக்கள், தொழிலாளர்கள் பிரச்சனைகள் முன்னிலைப்படுத்தி இயங்குவதை நோக்காகக் கொள்வதே இலக்கு என்று முடிவு செய்து பயணிக்கத் துவங்கினோம்.
டாஸ்மாக் துறையில் பாதிக்கப்பட்ட இடதுசாரி தோழர்களின் வலியை உணர்ந்து தேடிப் பார்த்த போது அந்த நெட்ஒர்க் தெரிய ஆரம்பித்தது. அதன் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்பட��த்தி குறைந்தபட்ச தீர்வுகளை நோக்கி நகர்த்தி விட்டோம். இது பாதிக்கப்பட்ட அவர்களே என்னிடம் சொன்னது. அதன் பிறகு இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிரான அரசின் நிலைப்பாடுகள். அதுவும் இஸ்லாமிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், எதிர்க்கட்சியினர் என்று எல்லோர் மத்தியிலும் பேசுபொருளானது.
முக்கியமாக, அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம் எதனால் வேண்டாம் என்று மக்கள் சொல்கிறார்கள்? அங்கிருக்கும் மக்களின் மனநிலை என்ன என்று விரிவாக அலசி அதில் ஆளும், ஆண்ட கட்சிகளின் பின்னணி குறித்தும் மக்களின் கருத்துக்களை உண்மை நிலவரங்களை வெளியிட்டோம். மேலும், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினரை சந்தித்து அருள் ஆறுமுகம் விடுதலை தொடர்பாக பேசி இருந்தோம். மக்களின் போராட்ட உணர்வை பதிவு செய்தோம். அதில் அதிகார வர்க்கத்தின் கோர முகத்தை காட்டியிருந்தோம்.
பிறகு, மழை வெள்ள நேரத்தில் முதல்வரின் தொகுதியை பார்வையிட சென்றோம். மக்களின் கருத்துக்களை வெளியிட்டோம். வடசென்னை பகுதியின் சூழலை களத்தில் சென்று பிரதிப்பலித்தோம். இவை அனைத்தும் மக்கள் பிரச்சனைகள். இதோ இன்று ஒரு முக்கிய காணொலி வெளியிட்டு உள்ளோம். அதுவும் பேசுபொருளாக வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிட்டு உள்ளோம்.
மக்களின் பிரச்னை என்பதால் அது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட தருணத்தில் பல திமுக ஆதரவாளர்கள் அதானி விவகாரத்தை பற்றி பேசுங்கள்; அதானி மீது நடவடிக்கை எடுக்காத ED பற்றி பேசுங்கள் என்றார்கள். அப்போதுதான் ஒரு முக்கிய விவகாரம் ந��னைவுக்கு வந்தது.
எதிர்க்கட்சியாக இருந்த போது இன்றைய முதல்வர் ஐயா ஸ்டாலின் அன்றைய ஆளுநரிடம் கொடுத்த மின்சார வாரிய ஊழல் தொடர்பான கோரிக்கை. அதனை, இந்த திமுக ஆட்சி அமைந்ததும் அறப்போர் இயக்கம் சார்பாக DVAC விசாரணைக்கு கோரியுள்ளார்கள். கிட்டத்தட்ட 6000 கோடி அளவில் நடைபெற்றிருக்கும் அந்த ஊழல் விவகாரம் பற்றி அதானி மீது முதல் தகவல் அறிக்கை கூட இப்போதுவரை பதிவு செய்யப்படவில்லை. காரணம், இ���்னும் அந்த விசாரணைக்கு முதல்வர் ஒப்புதல் வழங்கவில்லை என்பதுதான் என்கிறார் அறப்போர் இயக்கம் ஜெயராமன்.
ED விசாரணைக்கு ��டுப்பதற்கு எப்படி வாய்ப்புகள் உள்ளதோ அதே போல தமிழ்நாடு அரசு விசாரணைக்கு உட்படுத்த வாய்ப்புகள் இருந்தும் இன்னும் அதானியை தொடாமல் இருப்பது ஏன்? மோடி அதானிக்கு நண்பர். ஸ்டாலினுக்கும் நண்பரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் ஜெயராமன். @JayaramArappor
இந்த வீடியோ வந்ததும் பதற்றத்தில் அடுத்த பட்டத்திற்கு தயாராவார்கள் என்பது தெரியும். டாஸ்மாக் விவகாரத்தை பேசியபோது திமுக எதிர்ப்பு ஆள், அதானி ���ிவகாரம் பேசியபோது பாஜக எதிர்ப்பு ஆள் என்று மாறி மாறி வரும். சமீபத்தில் சவுக்கு சங்கர் அவர்களிடம் "பொம்மை முதல்வர்" என்ற பதம் குறித்த கேள்வியை குறிப்பிட்டு கூட திமுக நபர், மே 17 நபர் என்றெல்லாம் கொடுத்த பட்டங்களை காண முடிந்தது. இதோ இன்றைக்கு "அதானி மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின்" என்று போட்டதும் அடுத்த நேரேட்டிவ் தயார்.
அறம் தளத்தில் வெளியான வழக்கறிஞர் பிரவீணா அவர்களின் கட்���ுரையை படித்துவிட்டு எண் பெற்று நேர்காணலுக்கு நேரமும் பெற்று சூழல் காரணங்களால் எடுக்கமுடியாமல் போனது. திரு. சவுக்கு சங்கர் அவர்களிடம் நேர்காணலுக்கு சென்றபோது அவ்வ���டக ஆசிரியர் முத்தலீஃப் மற்றும் இவரிடம் இந்த வழக்கை குறித்தும் பேசிக்கொண்டிருந்த போது "நானும் எடுக்க போகிறேன். நீங்களும் முடிந்தால் பேசுங்கள்" என்று கூறியிருந்தேன். அதன்பிறகு அவர்களிடையே நடந்த உரையாடல்கள் நான் அறியாதவை. எனக்கு தொடர்பில்லாதவை. ஆனால், அதனை தொடர்பு படுத்தி அதில் குளிர்காய ஒரு கூட்டம் திரிகிறது. ED அமைப்பு எப்படி அடியாள் அமைப்பாக செயல்படுகிறது என்பது குறித்து ப��� நேர்காணல்கள் எங்கள் சேனலில் இருக்கும். ஆனால், இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு யாரை நேர்காணல் எடுக்கிறார்; என்ன பரப்பலாம் என்ற நோக்கத்தில் வன்மத்தை கக்கும் அந்த கூட்டம் "இரையிடும் முதலாளிக்கு விசுவாசமாக" இருக்கும். மக்களுக்கு இருக்காது.
நாம் யாரோடு நிற்கிறோம் என்று ஒவ்வொருவரும் ஒன்றை சொல்கையில் தான் சரியாக இருக்கிறோம் என்று எண்ணுகிறேன். யார் ஆள்பவராக இருந்தாலும், திமுக/அதி���ுக/பாமக/நாதக/பாஜக என்று எந்த கட்சி வந்தாலும், அதிகார வர்க்கத்தில் இருந்து கொண்டு மக்கள்விரோத செயல்கள் செய்தால் அவர்களை அம்பலப்படுத்தி மக்களோடு நிற்��தே என் பணி . அதை இன்னும் வீரியத்துடன் இந்த 2024லும் தொடர்ந்து செய்வேன் !
வசவாளர்கள் வாழ்க !
அருள்மொழிவர்மன்,
ஊடகவியலாளர்,
4த் எஸ்டேட் தமிழ்
தவசி பட உரையாடல் (வசனம்) எழுதியது அண்ணன் சீமானா? என்பதை விளக்கும் காணொலி தொகுப்பு.
அரசியல் மாற்றுக் கருத்து வேறு, இயல்பான வாழ்க்கை - பணிச் சூழல் வேறு என்பதை அறியாத முட்டாள் உபிக்களுக்குப் படையல். 🙏🏾
#Captain#Vijayakanth#தவசி
ஆளுங்கட்சி செய்யாததை செ���்து காட்டிய நாம் தமிழர் கட்சி. 🔥
நாம் தமிழர் கட்சி எதற்கு தேவை என்று கேள்வி கேட்போருக்கு,
காணொளி இணைப்பு :
https://t.co/HBPv5MGlUP
#Krishnakiri #Tribes #CustodialTorture
அகம்பாவம் அடக்கப்பட்டது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
போட்றா வெடியை
பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3. ஆண்டு சிறை தண்டனை.
50 லட்சம் அபராதம் .
30 நாள் அவகாச��் . மேல்முறையீடு போக .
பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார்.
என்றாக இருந்தாலும் '
அடுத்தது ஒசி பஸ், ஓசி சோறு தான்.
அகம்பாவம், இப்படித்தான் அடக்கப்படும்.
Full expose of DMK government 's false propaganda
2023 cyclone michaung rains are far less compared ro 2015.
Nevertheless both DMK and ADMK governments handled it worse!
#DMKFailsTN