ஒன்றிய அரசின் நிதி பாகுபாட்டை இது போல வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிகழ்வில் எங்கும் குறிப்பிடாமல், செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடி இருக்கிறார்
அமைச்சர் @MarieWilson_TVK
பிரதமர் மோடி, ஒன்றிய அரசு என்ற வார்தைகளை சொல்லகூடாது என DUMMY CM மற்றும் நிழல் முதல்வர்கள் தங்கள் மேலுள்ள கரூர் CBI வழக்குக்கு பயந்து சொல்லி இருக்கிறார்களா??
#TVKFails
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
தவெக பரிதாபங்கள் 😳😳😳
ஐயா நடப்பது சட்டத்தின் பாலான ஆட்சி,
நீங்க பிரச்சாரம் மட்டும் தான் சோஷியல் மீடியால செய்ய முடியும்!
ஆட்சியை சோஷியல் மீடியால நடத்த முடியாது!
• Took charge during Crisis !
• Made TN Number One in all Progressive Parameters Yet Experienced a Thumping defeat.
• Accepts Defeat Gracefully.
• Forms a committee to assess defeat.
• Walks in as Superstrong Opposition.
Generational Star you're Thalaiva @mkstalin ❤️🔥🥶
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் நியமனம்
2024 ஆம் ஆண்டு திமுக போட்ட அரசாணை அதன் பின் 2026 இல் திமுக போட்ட தொடர் அரசாணை ஆகியவை காரணம்
திமுகவின் அரசாணைகளை "தகவலுக்காக" என குறிப்பிட்டு தவெக அரசு 09.06.2026 அன்று வெளியிட்டுள்ளது
இதுக்கும் #தவெக ஸ்டிக்கர் ஒட்டிட்டு வருவாங்க பாருங்க
#Watch | மீஞ்சூரை அடுத்த மேலூரில் நள்ளிரவில் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாக கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
#SunNews | #PowerCut | #Ponneri