தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
Donation எவனுக்கு வேணா கொடுக்கலாம்டா தற்குறி. அதுக்கு கைமாறா அவங்களுக்கு govt contract-ஓ இல்ல அவங்க மேல இருந்த ED கேஸயோ டெல்லி கட்சி மாதிரி திரும்ப வாங்குனாங்களா இல்ல அவங்க எதிர்பாத்த லாட்டரிய தான் TNல allow பண்ணாங்களா?
ரிவ்யுவர்ன்னு கண்டத விக்கிற நீ Moral பத்திலாம் பேசாதடா !
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja
ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, தணியாத தாகத்துடன் சினிமாவை அணுகும் இயக்குநர் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
அவரது பேரார்வம், புதிதாக வரும் இளைஞர்களுக்கும் பாடம்!
மனித மனங்களின் ஆழத்தை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் மேலும் பல படைப்புகளைத் திரு. மணிரத்னம் அவர்கள் வழங்கி மகிழ்விக்க விழைகிறேன்.
முதல் புகைப்படம் 3.1வது செகண்ட் இரண்டாவது புகைப்படம் 3வது செகண்ட்
: அதவாது குழந்தை கட்டி பிடிச்சு அழுது பாருங்க.. அதான் ரீல்ஸ் ஸ்கிர்ப்ட் : என்ன அந்த இரண்டாவது டேக் எடுப்பதற்குள் சால்னா ஊத்தி ஒரு புரோட்டவ முழுங்கிட்டேன்..
மற்றப்படி இது நிஜம் தான் அப்படினு insta ரீல்ஸ் பார்ப்பவனுக்கு தெரியவா போகுது.. பின்னாடி மியூக் , செண்டிமெண்ட் , விஜய் போதாதா..
News24*7 எடுத்து இத போட்டயா? நாளைக்கு வந்திருய்யா - இரவு 12 மணி ஒரு ஆய்வு இருக்கு லொக்கேஷன் அனுப்புறேன் வந்துடு “யாருக்கும் சொல்லாமல் நல்லிரவில் திடீர் ஆய்வில் அமைச்சர்” .
இந்த ஆளு ஆய்வில் தடை செய்த அனைத்து குவாரிகளும் போதிய கிம்பளம் பேசப்பட்டு வருகிறது.. பேசுவது லாட்டரி. அடுத்த 2 மாதத்திற்கு உள்ளாக மீண்டும் திறக்கப்படும்.
விழுப்புரம்,சிதம்பரம் தொகுதிகளில் பல வன்னிய பெரும்பான்மை கொண்ட கிராமங்களில் தைரியமாக தங்களது சுவர்களில் பானை சின்னத்தை வரைந்து விசிகவுக்கு வாக்குகள் கேட்டு தங்கள் பகுதியில் விசிகவுக்காக தேர்தல் பணி ஆற்றிய பல ஆயிரக்கணக்கான வன்னிய கழக உடன்பிறப்புகள் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளனர்!
அடுத்த கற்பழிப்பு சம்பவம் :
இடம் தூத்துக்குடி .
24 வயது பெண் 3 இளைஞர்கள் கடத்தி கூட்டு பலாதகாரம்.
பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.
விஜய் ஆட்சி பொறுப்பேற்று இன்றோடு 13 நாளில் 20க்கும் மேல் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் குற்றவாளி பட்டியலில் TVK நிர்வாகிகளும் உள்ளனர்.
கொடுத்த வாக்குறுதி :
ஒரு பெண் பாதிக்கப்பட விடமாட்டேன். நடப்பது வரலாற்றிலேயே அதிக கொலை கற்பழிப்பு சம்பவங்கள் இந்த 13 நாட்களில்.
தவெக அரசின் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி - மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பித்தலாட்டத்தை தொடர்ந்து இந்த விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்பதும் ஏமாற்று வேலையே.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம்.
இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
எனவே, தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
OPS, வைத்திலிங்கம் போன்றோர் திமுகவில் சேரும்போது குதிரை பேரம் நடக்கவில்லையா - ஆதவ் அர்ஜுனா கேள்வி,
பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி நடக்கும்போது அங்கே குதிரை பேரத்திற்கு அவசியமில்லை என்ற பொது அறிவுகூட இல்லாதவன் இவன்.