தமிழ்நாட்டில் ஊழல் கட்டுக்குள் வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..! கவுன்சிலர் கூட ஆகாமல் நிறைய பேர் அமைச்சராக உள்ளார்கள்.. அவர்களுக்கு ஓராண்டு காலம் நேரம் கொடுக்க வேண்டும்.. தடைக்கல்லை போட வேண்டாம்.. அண்ணாமலை கோரிக்கை.
#Tamilnadu | #Annamalai | #PolimerNews
இந்து ❌
தமிழர் ✅
சுமார் 2000 வருடங்கள் சாதி மதங்கள் வருவதற்கு முன்பே அனைவரின் ஒற்றுமையை பேசி உள்ளது நமது புறநானூறு.
தமிழ் இனத்தை இந்து, இசுலாமியர் மற்றும் கிருத்துவர் என்ற சிறிய வட்டத்திற்குள் அடைக்காமல் தமிழர் என்ற வட்டம் பெரிய வட்டமாக இருக்க வேண்டும்.
மனிதநேயம் மற்றும் அறம் சார்ந்த நமது தமிழ் மரபு பல மதங்களுக்கு முந்தியது இதுவே சமூக வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும்.
- தலைவர் @annamalai_k ❤️
My interview to @timesofindia on the outcome of the recent elections in Tamil Nadu, my political journey with the BJP, the reasons behind my decision to move on, and the vision and objectives of our new political movement to shape a stronger future for Tamil Nadu.
https://t.co/SVCXXfyHYZ
Another one from the same movie #SundaraKandam
The beauty of Bhagyaraj's films? No loud comedy, no forced punchlines.
Just brilliant writing, relatable situations, and impeccable timing. This bride interview scene says it all. 👏 😀
#Bhagyaraj 🙏
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான, ஐயா ம.பொ.சி. அவர்களின் பிறந்த தினம் இன்று.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் அங்கமாகத் திகழ, முக்கியப் பங்காற்றியவர். வரலாற்றில் முதன்முறையாக சிலப்பதிகார மாநாட்டை நடத்தி, 'சிலம்புச் செல்வர்' என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர்.
தமிழும் தமிழர் பண்பாடும் நிலைத்திருக்கும் வரை, ஐயா ம.பொ.சி. அவர்களின் புகழும் நிலைத்திருக்கும்.
பசுமையும், வளமையும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதை இலக்காக கொண்ட நமது “We The Leaders” அமைப்புடன் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் 50,000 மரக்கன்றுகள் வழங்கவிருப்பதாக, இங்கிலாந்து நாட்டில் உள்ள “Annamalai Overseas Supporters” குழுவினர் அறிவித்துள்ளனர்.
Ladies & Gentlemen
The moment the nation has been waiting for has arrived!
Vaibhav Sooryavanshi in #TeamIndia jersey. Witness this incredibly special moment ❤️