PAPER PROPAGANDA EXPOSED! 📄❌
Following our viral expose on live TV, the DMK has surfaced a basic AAI technical report, desperately branding it as an "Environmental Study" to prove Parandur is "least damaged."
Let's set the record straight (re-quoting Lawrence Maria): 1️⃣ AAI Pre-Feasibility Report ≠ Environmental Impact Assessment (EIA). AAI checks airspace and runway feasibility; it does NOT study socio-environmental destruction. 2️⃣ Paper reports don't change ground reality. Over 25% of the proposed site sits directly on vital wetlands, streams, and lakes!
Printing a official-looking sheet doesn't validate a lie. Watch how the DMK narrative crumbles under facts! 👇
#TVK #Parandur #FelixGerald #FactCheck #MediaBiasn @TVKPartyHQ@CMOTamilnadu
பரந்தூர்ல ₹8 லட்சத்துக்கு இருந்த ஒரு ஏக்கரின் guidline value'வ, ₹65 லட்சத்துக்கு மாத்த நூதனமா ஒரு நிறுவனம் வேல பாத்து இருக்கு..
இதனால் அரசுக்கு ₹170 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும்.. இந்த மாதிரி எத்தன நிறுவனங்கள் எத்தன பெரும் முதலாளிகள் இதில் ஈடுப்பட்டார்களோ அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் இடியாக தான் இருந்து இருக்கும்...
ஆனால் பரந்தூரில் வசிக்கும் விவசாயிகள் Market Value ல இருந்து 3.5 மடங்கு அதிகம் குடுத்தாலும் வேண்டாம் விவசாயம் தான் முக்கியம்.. அந்த மண்ணின் ஆதாரமான நீர்நிலைகளை அழிக்க கூடாது என போராடியவர்களுக்கு இது பெரும் வெற்றி...
இது சாத்தியப்படுத்த மிக பெரிய ஆன்ம பலம் வேண்டும்..
இதை @CMOTamilnadu விடுத்து
எந்த முதல்வராலும் செய்து இருக்க முடியாது.. கூடிய விரைவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கு உரிய இடம் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி..
வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!
2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.
வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.
- ராஜ்மோகன்
தளபதி Fans அதனால இவ்வளவு Haters- ஆ? அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம்.. வேற ஹீரோ படமா இருந்தா இவ்வளவு பேச மாட்டீங்க.. சின்ன குழந்தைங்க கூட உங்கள விட Maturity-ஆ இருப்பாங்க.. போராட்டம் வேற படம் வேற... ஜனநாயகன் படம் பார்த்ததால் இன்ஸ்டாவில் வந்த கமண்ட்ஸ்.. கொந்தளித்த நடிகை மீஷா கோஷல்
#MishaGhoshal | #JanaNayagan | #PolimerNews
@thalaivar75 நம்ம நாட்டோட அடிப்படை மக்களாட்சி தத்துவத்த பத்தி தெரியாத உங்கள எல்லாம் வெச்சிக்கிட்டு தேர்தல சந்திக்க கூடாதுன்னு தான் தலைவர் அப்போவும் இப்போவும் எப்பவுமே அரசியலுக்கு வராம போய்ட்டாரு…
தலைவர் was correct