@Vknowd எனக்கு இது 14 வது வருஷம்
ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு அனுபவம் கொடுக்கும்
இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு
சம்பளம் போனஸ் ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு மாதிரி வரும், கம்மியா இருந்தா அடுத்த வருஷம் எதிர் பார்க்காத மாதிரி அதிகம் ��ருக்கும்
Three things happened in my family over the past week.
My father (N. R. Narayana Murthy) received his 40th honorary doctorate, from the University of York. My mother (@SmtSudhaMurty) received her 24th, from IIT Dharwad. And my uncle, Shri Kulkarni (my mother's brother), was awarded the Royal Astronomical Society's Gold Medal in Astronomy.
The Gold Medal has been given since 1824, when Charles Babbage received the first one. It has since gone to Einstein, to Hubble, to Hawking, and to Chandrasekhar, who until now was the only Indian to have received it.
Forty, twenty-four, and a medal two centuries old. My contribution was the photographs.
Congratulations to all three. Still the best teachers I've had.
THE COBRA EFFECT 🐍
During the British Raj, officials grew concerned about the rising number of venomous cobras in Delhi. To tackle the issue, they introduced a bounty for every dead snake.
At first, the policy seemed successful, many cobras were killed.
செல்வராகவன் தன் கலை உச்சத்தில் இருந்தபோது படைத்த படைப்பு.
செல்வராகவன் மட்டுமல்ல படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா பாடலாசிரியர் நா முத்துக்குமார் எல்லோரும் தங்கள் கலை உச்சத்தில் இருந்த போது படைத்த அரும் படைப்பு.
நாயகன் படத்தை அப்படி ச���ல்வார்கள். மணிரத்தினம் கமல்ஹாசன் பி.சி ஸ்ரீ ராம் பாலகுமாரன் இளையராஜா என ஒரு அட்டகாச செட் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியது என்று.
16 வயதினிலே திரைப்படத்திற்கும் அப்படி சொல்லலாம். பாரதிராஜா பாக்யராஜ் இளையராஜா ரஜினிகாந்த் கமலஹாசன் ஸ்ரீதேவி என..
ஷோலே திரைப்படத்தை இந்தி திரையுலகில் அப்படி சொல்வார்கள்.
அதுபோல தமிழ் சினிமா உலகில் ஒரு Paradigm shift கொண்டு வந்தது செல்வராகவன் திரைப்படங்���ள். அதில் முக்கியமானது 7 ஜி ரெயின்போ காலனி.
இந்த படத்தின் விளம்பர போஸ்டர், கேசட் கடைகளில் வந்த ப��ழுது இது கேகே நகரின் கதை என்கிற கேப்சன் இடம்பெற்று இருந்தது.
அப்போதிருந்து இந்த படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு. ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்ப இளைஞனின் மனச்சித்திரத்தை அவன் சூழலை இதைவிட சிறப்பாக சொல்ல முடியுமா என்று தோன்றிக் கொண்டே இருப்பதுண்டு.
ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு வசனமும் புதிதாய் அடுத்த 20 ஆண்டுகளுக்கு யாரும் மறக்க முடியாததாய் ஒரு கல்ட் கிளாசிக் காய் அமைந்த படம்.
நிறையத் திரைப்படங்களில் மனதை தொடும் ஆஸ்பத்திரி சீன்கள் இருக்கும். ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் படம் முழுக்க முழுக்க மருத்துவமனையிலேயே எடுக்கப்பட்டிருக்கும்.
தேவர் மகன் திரைப்படத்தில் வடிவேலு கை வெட்டப்பட்டு இருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஒரு வித நெகிழ்ச்சி.
25 ஆண்டுகளாக எப்போது மருத்துவமனைக்கு போனாலும் ஒரு சீன் மின்னலாக மனதில் வந்து விட்டுப் போகும். அது முகவரி பட சீன்.
படத்தில் அஜித் அண்ணன் ரகுவரனை நண்பர் ராஜீவ், முதலில் ஒரு காட்சியில் தன் தம்பிக்கு திருமணமாகப் போவதாக சொல்லிவிட்டு ஸ்ரீதரும் (அஜித்) அந்த செட்தானே நீ இப்ப என்ன பண்ற என்பது போல கேட்பார்.
இசையமைப்பாளர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் அஜித் மிகவும் சங்கடப்படுவார். அப்போது கிட்டத்தட்ட ஒரு வில்லன் வேடம் போலவே தோன்றும் ராஜீவை பார்க்கையில்.
வீட்டில் ஒரே சம்பாதிக்கும் ஜீவன் ரகுவரன் தான். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். ஏகப்பட்ட செலவுகள் அணிவகுத்து நிற்கும். ��ப்போது விஷயம் கேள்விப்பட்டு ராஜுவ் மருத்துவமனைக்கு ஓடோடி வருவார். அஜித் வாசலில் நிற்பார். தக்கென்று தன்னுடைய பர்ஸை எடுத்து அஜித் கையில் திணித்து, பில் எல்லாம் பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு போவார்.
அவ்வளவு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் அந்த காட்சி.
வாழ்வில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு படி தூக்கி விட ஒரு ஆதரவு கரம் தேவைப்படுகிறது. அந்த கரம் கிடைப்பவர்கள் அடுத்த கட்���த்திற்கு நகர்ந்து விடுகிறார்கள். பெரும்பாலும் அந்த கரம் ஒரு நண்பனுடையதாக இருக்கிறது.
அப்படி ஒரு நண்பனின் கரம் எல்லோருக்கும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
@Keerthana4VNR Asusual pushing for social media content
No progressive movement towards growth of TN
TN need some knowledgeable minister for industries instead of reel minister