URGENT REQUIREMENT – ACCOUNTANT
Company Name:NDSO
Job Title: Accountant
Place of Posting: Coimbatore
Salary: ₹50,000 per month
Qualification:
https://t.co/mHmi869tR4 or any other degree with good accounting knowledge and skills.
Interested candidates may contact:
+91 93457 36647
நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தலைமைச் செயலகம் முன்பு நான் குரலெழுப்பினேன்.
நீட் தேர்வு மாணவச் சமூகத்திடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம்; மேலும் இழக்கும் அபாயமும் தொடர்கிறது. இந்த நிலை மாணவர்களின் உளவியலையும் நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடியது. எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களில் ஒருவனாக எனது கோரிக்கை.
இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன்.
நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@TVKPartyHQ@TVKVijayHQ@CMOTamilnadu
In Solidarity,
Arivu
21.07.2026
கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.. அறிவித்தார் விஜய்!
இளைஞர்கள் பலரும் அரசு பணிக்காக மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி காத்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் விஜய் அரசு இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்கிறார்?
தேச எல்லையில் இறந்த ராணுவ வீரரின் குடும்பமா தாராளமா கொடுங்க , பணியில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட நேர்மையான காவலர் குடும்பமா - அவர் வீட்டிற்கு வேலை கருணை அடிப்படையில் கொடுங்கள். இப்படி 1000 பேர் இருக்கிறார்கள் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க. மறுக்கவில்லை.
விஜய் கரூர் கூட்டத்தில் இறந்தது அப்பாவி உயிர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை - ஆனால் அது மக்கள் போராட்டமோ அல்லது தியாக போராட்டமோ அல்ல - நடிகரை பார்க்க பொறுப்பில்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் , கூடிய கூட்டம். இதற்கு விஜய் தன் பணத்தில் தன் வீட்டில் வேலைக்கு வைத்து கொள்ளலாம் தவிர அரசு வேலை என்பது தவறு. பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்கு தேர்வு எழுதி அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க , இவர்களுக்கு கொடுப்பது நியாயமற்றது..
மன்மதன், வல்லவன் படம் பார்த்து சிம்பு fan ஆனவன் ரைட்ல போ.
காளை, AAA, ஒஸ்தி.. போன்ற பில்டப் படத்த பார்த்து fanboy ஆனவன் லெப்ட்ல போ.
கோவில், தொட்டிஜெயா, குத்து படம் பார்த்து fan ஆனவன் மட்டும் என் கூடவா. #Arasan@SilambarasanTR_#SilambarasanTR
AI னால இதுவரைக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத துறை.(At least for Another 5 Years).
ஏன்னா எந்த ஒரு Design அல்லது Concepts பொதுவெளியில Availabeலா இல்ல.
அதனால தாராளமா இந்த துறையில் நீங்கள் நுழையலாம். ஐடிக்கு நிகரா லட்சக்கணக்கில் சம்பளமும் வாங்கலாம்.
இந்த வருஷம் Mechanical Engineering முடிச்ச உங்களுக்கு தெரிஞ்ச பசங்களெல்லாம் தாராளமா டிசைன் படிக்க சொல்லுங்க.
Learn
CAD Automation
CAD Customization
CAD Design
Any Guidance on this you can Contact me.
Design Engineer Vacancy - Mechanical (Freshers)
(Engineering Services Company you can sit in AC and Work not a Plant)
Software: Solidworks
No Of Vacancies : 5 Nos
Designation : Design Engineer
Experience : Freshers to 3 Years
Salary : Starts from Rs15000
Exposure to sheet metal and metal fabrication, FMEA, GD&T
Good communication skills
Location: Chennai
Share Your Resumes to
[email protected]
கிரிஸ்டோஃபர் நோலன்🔥🔥🔥
..............ஒடிஸி...............
Part : ஆறு
அந்த இறந்தவர்களோட நகரத்தோட உள்ள நுழையிறப்பவே பெரிய அதிர்ச்சி ஒன்னு காத்திருக்கு ஒடிசிக்கும் அவனோட குழுவுக்கும். எங்கருந்து வருதுன்னே தெரியாம ஒரு பெரிய கையோ இல்ல வாயோ வந்து படகுல இருக்கிற ஒவ்வொருத்தரையா மேல தூக்கிட்டு போகுது. போனவங்களோட எலும்பு மட்டும் திரும்ப தரையில விழுது.எல்லார் கண்ணுலயும் மரணபயம்.
இத கவனிச்ச ஒடிசி, அவங்க உணவுக்காக கொண்டு வந்திருந்த ஒரு ஆடை எடுத்து அந்த ஏதோ ஒன்னு இருக்கிற திசையில நிக்க வைக்கிறாங்க. இப்ப கூர்ந்து கவனிக்கிறப்பதான் தெரியுது அது ஒரு மிகப்பெரிய ராட்சச ட்ராகன் மாதிரியான ஒரு மிருகம்னு. அதவிட முக்கியமா அதுக்கு மூனு முகம் இருக்கு. அதனால எந்தப்பக்கம் நகர்ந்தாலும் அது ஈசியா கபளீகரம் பண்ணிருது.
படகுல இருக்கிற ஒவ்வொருத்தரா இறந்துபோக, ஒடிசி மட்டும் மிச்சமிருக்கான். கோவத்துல "என் உயிரையும் எடுத்துக்கோ" ன்னு கத்துறான். ஆனா அவனோட விதி அது இல்லயே. எதிர்ல இருக்கிற பெரிய நெருப்புக்குழம்பு ஒன்னை தாண்டி படகுல போறப்ப அங்க பல இறந்தவங்களோட அரூபங்கள் நிக்கிது. அதுல இருக்கிற இதுக்கு முன்னாடி பஞ்சாயத்துகள்ல இறந்த இவனோட நண்பனை அதுல பார்க்கிறான். எங்குட்டு போறதுன்னு வழி கேட்குறான். அவன் திசை காமிக்கிறான். அந்த திசையில போறப்ப அவனோட அம்மாவை மீட் பண்றான்.
"அம்மா நீ எங்க இங்க? எப்போ எப்படி?"
"நீ செத்துட்டன்னு அங்க எல்லாரும் சொன்னாங்கடா. பெற்ற உள்ளம் தாங்குமா என் செல்வமே! உன் உற்றவள் அங்கே உலகளாவிய சோகத்திலே உறைந்து கிடக்க, உன் முகம் கூட அறியாத உன் பாலகனோ உன்னைத்தேடி போவேன் என முறுக்கிக்கொண்டு இருக்க, இதைக்கண்டும் வாழாவிருப்பதா நான்? குதித்தேன் கடலில். கலந்தேன் கடலின் உடலில். இதோ காத்திருந்தேன் இறந்தவர்களின் திடலில்" அப்படின்னு மனோகரா அம்மா மாதிரி வசனம்லா பேசுறாங்க.
"தாய்க்கிழவி ரொம்ப பேசாத.. மூச்சு முட்டும்.. ஊருக்கு போற ரூட்டு மட்டும் சொல்லு போதும்" னு ஒடிசி சொல்ல, இதோ பீச்சாங்கையாண்ட போ அப்படின்னு அம்மா வழியனுப்ப வைக்க, வெளியே போனதும் அவன் மட்டும் இருக்கிற படகை மொத்தமா கபளீகரம் பண்ணிட்டு, அவனை மட்டும் உயிரோட ஒரு கட்டைய பிடிச்சிட்டு மிதக்க வச்சிட்டான் பொசைடான்.
இப்ப நான் அடுத்து என்ன நடக்கும்னு சொன்னா, நீங்க எல்லாம், "வக்காலி அவனுக்கும் வேற வேலையில்ல.. எழுதுற உனக்கும் வேற வேலையில்ல.. படிக்கிற எங்களுக்கும் பொழப்பில்லன்னு நினெச்சிட்டிருக்கியா?" ன்னு கேட்பீங்க.
ஆமா ப்ரெண்ட்ஸ்.. அவன் இந்த வாட்டி கரை ஒதுங்குற தீவு, பெண்கள் மட்டுமே வசிக்கிற ஒரு அதிசயத்தீவு. லட்டு லட்டா பொண்ணுங்க கரையிலயே நிக்கிறாங்க. இதுல அந்த தீவோட அரசி மட்டுமே இதுக்கு முன்னாடி ஒரு ஆணை நேர்ல பார்த்திருக்கா. அதுவும் 100 வருசம் முன்னாடி. மத்த பெண்கள் ஆண் அப்படிங்கிற வகையறாவையே பார்த்தது இல்ல இதுவரை.
அப்படி ஒரு தீவுக்குள்ள போனா நம்மாளு என்ன பண்ணுவான்? ங்கொப்பத்தா அவன் சூனியக்காரியையே விட்டு வைக்கல. இந்த அல்லி ராணி வேற அம்புட்டு அழகா இருக்கா. அப்புறம் என்ன ஒரு ரெண்டு வருசம் நல்லா விருந்து உண்டுக்கலாம்னு டேரா போட்டுட்டான்.
தொடரும்,,,,,,,