தன்னுடைய உழைப்பால் தியாகத்தால் எடப்பாடி CM ஆனார்
யோவ் RB உதயகுமார் ITHAI சொல்லும்போது உனக்கு கொஞ்சம் கூட சிரிப்பு வரலையா?
சசிகலா காலில் உருண்டது என்ன?
கூவத்தூரில் அடைத்து வைத்து அடித்த கும்மாளம் என்ன?
உன்போன்ற ஒவ்வொரு ஜால்ரா MLAக்களுக்கும் பெட்டி பெட்டியாக கொடுத்த கோடிகள் என்ன?
இங்க இருக்குற மக்கள் எல்லாம் பாத்தா பைத்தியக்காரன் மாதிரி இருக்கா? @Udhayakumar_RB
#TVK #CMJosephVijay
ஆட்சிக்கு வந்த இத்தனை நாள்களில் தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்தார் முதலமைச்சர் விஜய்? - #EPS கேள்வி..
அதற்கு சரியான பதில்.. மேலே உள்ள செய்தி தான்.
60 ஆண்டுகளாக திமுக அதிமுக செய்ய தவறிய கூட்டணி ஆட்சியை தான் சொன்னபடி கொண்டு வந்தார் #CMJosephVijay.
அப்படி கொண்டு வந்ததன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக #DMK #Admk அரசுகள் கொண்டுவந்த நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமூகநலத்துறை அமைச்சர் #வன்னிஅரசு
Well done @CMOTamilnadu@TVKVijayHQ@VanniArasu_VCK 👏👏👏 🙏🙏🙏
விஜய்யின் அதிரடி அரசியல்... இங்கு பலரின் தூக்கத்தை கெடுத்துள்ளது..
பலருக்கு நாமளும் இறங்கி அடிப்போம் என்ற அதீத நம்பிக்கையை விதைத்துள்ளது.
#MGR வெற்றிகண்ட பின் அவரை பார்த்து பலர் அரசியலுக்கு வந்தனர்.
ஆனால் சூடு கண்ட பூனையாகவே அரசியலில் இருந்து விடை பெற்றனர்.
இப்போதும் அதுதான் நடக்கிறது... நடக்கும் 🤘
#TVK #CMJosephVijay #annamalai
அக்கா @PremallathaDmdk நீங்க ஸ்டாலினுக்கு அடிக்கிற ஜால்ராவை நிறுத்திவிட்டு,
கொஞ்சம் உங்க ஆபிஸ் பக்கம் வந்து பாத்தீங்கனா தெரியும்...
டாஸ்மாக் கடை மூடியிருக்கா.. இல்லையான்னு!
அவதூறு பேசியதால் தான் திமுக கூப்பில் உட்கார்ந்திருக்கு...
நீங்களும் அதே தீயசக்தி திமுக மாடலில் திண்ணை கிழவியாக அவதூறு பரப்பினால் தேமுதிகவின் நிலையும் அப்படிதான் முடியும்...
#dmk #CMJosephVijay #tasmac
ராஜ்யசபா எம்பி ஆகிறார் த்ரிஷா...
இந்த அவதூறு கிளப்பிய அயோக்கியன் வேறு யாருமில்லை..
மிக மிக மூத்த பரிரிகையாளர் என தனக்கு தானே போட்டுக்கொண்டு ஆர்காசம் அடையும் தராசு ஷ்யாம் தான்.
இந்த ஆபாச பிறவியை தான் திமுக கொத்தடிமைகள் கொண்டாடுகின்றனர்.
அதுசரி அவர்கள் தானே கொண்டாடுவார்கள்... வேறு யார் கொண்டாட முடியும்?
@TharasuShyam
#Trisha #TVK #dmk
எங்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்த உங்கள் ஊர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் என்று தானே சொல்லியிருக்கிறார்..
என்னை ஜெயிக்க வைத்த... என சொல்லவில்லையே...
அவர் தூத்துக்குடி மக்களின் MLA என்பதை தாண்டி தமிழ்நாட்டின் அமைச்சர் என்பதை புரிந்து கொள்ளும் அறிவு புதிய தலைமுறைக்கு இல்லையா?
அல்லது
அவதூறு பரப்பும் திமுக ஐடி விங் வேலையை காசு வாங்கி கொண்டு வழக்கம்போல புரோக்கர் வேலையை செய்ய தொடங்கி விட்டீர்களா @thiruppathyk ??
ஊடக விபச்சாரம் செய்யாதீர்கள் 🙏
@KanimozhiDMK வாய் கிழிய பேசுற திமுககாரன் கொள்கை கோட்பாடு எல்லாம் ஊருக்கு தான்...
அதை நம்பி போனா... உங்களுக்கு விபூதி அடிக்கப்படும் என்பதை படையலிட்டு சொல்கிறார் கனிமொழி...
நன்றி #Karunanithi 😂
@Bbt6Viewer Social media = Scam
This is the place of manipulation and narrative.
If you believe in social media more than people's mindset in the field, you will be lost for sure 💯
முதல்வரின் பேச்சில் முதிர்ச்சி இல்லையாம் ஆ.ராசாவுக்கு...
ஆனால் அவர் பேசும் அசிங்கமான பேச்சை பாருங்க...
மதத்தை வைத்து அசிங்கமான அவதூறு அரசியல் செய்வதில் பாஜகவை நாங்கள் தான் நம்பர் 1 என்பதை சொல்லாமல் சொல்கிறார் ராசா.
பெயரை கூட சொல்லாமல் எப்படி பதவி ஏற்க முடியும் என்று ஏன் அங்குள்ள ஒரு பத்திரிகையாளர் கேட்க துணியவில்லை?
நாத்திகம் பேசும் திமுகவின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொன்னதும் மதவெறியில் தானா?
பெரியார் இருந்திருந்தால் உமக்கு செவிட்டுள்ளேயே கொடுத்திருப்பார் @dmk_raja
#disgusting 🤦
#Dmkfails #Araja #TVKVijay
#CMJosephVijay
@sunnewstamil@dmk_raja மக்கள் ~ தியாகமா? அப்படி நீங்க என்ன பண்ணீங்க?
ராசா ~ 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கேசுல முக அழகிரி சொல்லியும்... என் முதலாளி ஸ்டாலினை மாட்டி விடாம, ஜெயில்ல களி தின்னேன் பாத்தியா அதுதான் தியாகம்...
மக்கள் ~ ச்சீ இது எல்லாம் அசிங்கமா தெரியல...
#Dmkfails