DMK=TVK
25 murders and 22 sexual assaults in just 7 days. This is the poor state of law and order under the #TVK government.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
கட��்த 7 நாட்களில் 25 கொலைகள் மற்றும் 22 பாலியல் வன்கொடுமைகள். இதுதான் #TVK ஆட்சியின் நிதர்சனம். #DMK ஆட்சியை போல சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது.
#TVKFails
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் துப்புரவு பணி செய்யும் அம்மாவிற்கு வெறும் குழம்பை மட்டும் ஊற்றிவிட்டு போலீஸ் மேடத்திற்கு கறியை அள்ளிப்போடும் ��ாவல்துறை அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிஜா அம்மா அவர்களுடனான எனது சந்திப்பை நினைவு கூர்ந்ததுடன், தேச கட்டுமானத்தில் அவரது தீவிர பற்று குறித்தும் எடுத்துரைத்தேன். கல்வித்துறையில் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளிகளின் பணிகளையும் பாராட்டினேன்.
#MannKiBaat
மேல்மருவத்தூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தவெகவின் நிர்வாகி ஒருவர் நகைக்காக கொலை செய்த கொடூரம். பேயிடம் தப்பித்துப் பிசாசிடம் சிக்கியதைப் போல, முந்தைய திமுக ஆட்சியின் அவலங்களில் இருந்து விடுபட்டு இன்று தவெகவின் அராஜகப் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். இதுதான் நீங்கள் சொல்லும் 'அனைவருக்குமான' ஆட்சியா?" - நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!
இந்து அறநிலையத்துறையைச் சீரமைக்க தவெக அரசு உண்���ையான மாற்றத்தை முன்னெடுக்க வேண்டுமே தவிர, வெறும் 'ரீல்ஸ்' வெளியிட்டு விளம்பரம் தேடக்கூடாது!
- நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்..!
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா 4 நாட்கள் முன் காணாமல் போகிறார்... புகார் கொடுப்பட்டு தேடப்பட்ட நிலையில் போதிய காவல்துறை ஒத்துழைப��பு இல்லை. இந்த நிலையில் அருகே சீராகப்பாடி என்ற பகுதியில் ஒரு ஓடை அருகே பிணமாக அந்த சிறுமி உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதை செய்தி நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் போய் சென்று சேராத வகையில் மூடி மறைக்க முயற்சி.. இறந்த சிறுமியின் காரணங்கள் வெளியிரப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் தினமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது... ஆனால் இந்த சோபா ஆட்சி எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை..
சென்னை உயர் நீதிமன்றம் மாண்பமை நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் வி லக்ஷ்மி நாராயணன் அமர்வு வழங்கிய தீர்���்பு
பொது இடங்களில் மாடுகளை வெட்டி படுகொலை செய்வதை தடை செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய மதவெறி அமைப்புக்கள் தங்களது சமூக ஊடகங்கள் மூலமாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
வழக்கு தாக்கல் செய்த இளைஞர் அணி பொறுப்பாள���் திரு சூர்யா பிரசாந்த்,
இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள், மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைகளை வெட்டுவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுகிறார்கள்
கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்
நீதிபதிகள்,இமக இளைஞரணி சூரிய பிரசாந்த், இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ஆகியோருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட கோரி இன்று புகார் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட ��க்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் ��ன்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @tnhrcedept
இதுவா ஏற்பாடு?
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வைகாசி விசாகம் தரிசிக்க வந்த பக்தர்கள் நிலை! பல நூறு பகதர்கள் மயக்கம் , குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொரு கரூர் சம்பவத்தை கண் முன் காட்டுகிறது.. கூட்ட நெரிசலை முறையாக திட்டமிடாதது பக்தர்களுக்கு உரிய ஏற்பாடு எதையும் செய்யாததுவே காரணம். இதில் பாவம் காவலர்கள் நிலை..
முன்ன பின்ன இப்படி ஒரு கீழ்தரமான ஏற்பாட்ட செய்து பார்தது உண்டா? நிர்வாக திறமை இல்லாத ஒரு கும்பல் ரீல்ஸ் போடுவது விளம்பரம் தேடுவது தான் அரசியல் ஆட்சி என்று திரியும் கும்ப���ால் வந்த சாபம் இது..
ஆட்சியாடா நடத்துறேங்க..
விளம்பரம் ரீல்ஸ் இது தான் ஓடுது ஆட்சி வந்ததில் இருந்து!
இவர் பெயர் : ரவி தேஜா
இவருக்கு தமிழே தெரியாது.
ஆனா இவர் தான் இந்த தொழில் துறை அமைச்சரின் அனைத்தையும் முடிவு செய்பவர். தமிழக முதலீட்டாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள் ஒன்று தெலுங்கு பேச தெரியனும் இல்லை ஆங்கிலம்.
எல்லாம் எங்க தலையெழுத்துடா..
இதில் ஆளப்போரான் தமிழன்…
கீர்த்தனாவுக்கு நேற்று ஆந்திராவில் இருந்து ஆதரவு வந்ததும் அதன் வழியே..
விஜய் முதலில் தமிழகத்தை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும். ஒரு பக்கம் அவர் டெல்லிக்கு ஆந்தராவில் கொள்ளை அடிச்சுட்டு திரியும் ��ிஷ்ணு ரெட்டியை கூட்டிக் கொண்டு சுற்றுகிறார். இதில் அணில் ரெட்டினு ஒருத்தன் வேற.
இந்த பக்கம் கீர்த்தனா தமிழ் சுத்தமா தெரியாத ஒருத்தனை வச்சு தமிழக தொழில் வளர்ச்சி பற்றி முடிவு எடுக்கிறார்.. இதில் இரண்டு தொழில்சாலைகள் ஆந்திரா பக்கம் போய்விட்டது இவர்கள் ஆட்சிக்கு வந்த பின். இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
உருப்படுமா!
அரு��் ஐபிஎஸ்க்கு எதிரான இன்றைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எனது தாய்க்கு சமர்ப்பிக்கிறேன்.
நீதிபதிகள் திரு ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் வி. ஆர் லட்சுமிநாராயணன் அவர்களுக்கு எனது மற்றும் எனது தாயின் ��ன்றிகள்.
ஓட்டுநர் மீது தாக்குதல்: தவெக நிர்வாகி
பெருங்களத்தூர் காவல் நிலையம்
அருகில் கட்டிட இடிபாடுகளை அகற்றும்
பனியில் ஈடுபட்டிருந்த
ஊழியரை தவெக
கட்சியினர்
காசுக்காக மிரட்டும் காட்சி
எங்கள் #TVKVijay ஆட்சி அப்படித்தான் தோன்றுகிறது
@TVKVijayHQ@BJP4TamilNadu
ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் அனைத்து கட்ட பஞ்சாயத்து ரவுடி தனம் மிரட்டல் மாமூல் என கிளம்பிட்டானுங்க..
எளிய மக்கள் மீது ஒரு சாதாரன கட்டிட தொழிலாளிட்ட போய் உன் வீரத்த காட்டுற - ஏண்டா தெறி படமா காட்டுற.. திருப்பி அடிக்க துணியாத நபர் மீது கை வச்சு வீரத்தை காட்டும் இவன் உடனடியாக கைதாக வேண்டும்.
அதையும் ரீல்ஸ் எடுத்து போடுறானுங்க இந்த ரீல்ஸ் பைத்தியங்கள்.. சட்ட ஒழுங்கு ஒரு பக்கம் சந்தி சிரிக்குது - இன்னொரு பக்கம் இந்த TVK இவனுக அட்டூழியம் அதிகரிக்கிறது..
கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை மாண்புமிகு அமைச்சர் வன்னிய அரசு அவர்களால் எழுப்பப்பட்டு இருக்கிறது
இது மிகவும் ஆபத்தானது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு அமைச்சராக இருக்கக்கூடிய வன்னி அரசு இந்த கோரிக்கையை முன் வைப��பது தமிழகத்திற்கு ஆபத்தானதாகும்.
அப்பாவி மக்களை கொன்று குவித்த கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது. விடுதலை செய்ய கோரும் கோரிக்கைக்கு எங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.