பின்புறகட்டை சேனலுக்கு எச்சரிக்கை.!
அடுத்தவர் வாழ்க்கையில் குளிர்காய்ந்து பணம் சம்பாதிக்க இப்படி தம்பெய்ல் போட்டு தான் உன் சேனல் ஓட வேண்டும் எனில் அதற்கு நீ பிச்சை எடுக்கலாம்.
நீ தொடர்ந்து இதே செயலில் ஈடுபட்டு கொண்டிருந்தால் விரைவில் வழக்குபதிவேன்.
வழக்கறிஞராக.!
வாழு! வாழவிடு!
நோயின் அறிகுறி:
5. கவினுக்கு ஆதரவாக யார் கருத்து சொன்னாலும் அவர்களை ப்ளாக் செய்வது.
6. முக்கியமாக கவனைவிட தான்தான் உயர்ந்தவன் என்ற ஒருவித போதையுடன் திரிவது...
இப்படி எண்ணிலடங்கா அறிகுறிகள் சேரனிடம் தென்படுகிறது.
கவின்ஃபேமியா நோயின் அறிகுறி: 1. பிக்பாஸ் முடிந்தது தெரியாமல் வாரம் வாரம் கவினை நாமினேட் செய்வது (வீட்டில் புலம்பாத குறையாம்)
2. எப்போதும் கவினை பற்றி அவதூறு பரப்புவது.
3. கவினை பற்றிய தவறான மீம்ஸ், ட்ரோல்களை லைக் & ஷேர் செய்வது
4. யாரை பார்த்தாலும் கவின் ஆர்மி என நினைப்பது....
சேரன் என்ற மாமனிதருக்கு கவின்ஃபேமியான்னு ஒரு நோய் தாக்கியிருக்கான். அந்த நோய் குணமாக ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்க. புண்ணியமா போகட்டும்..
#Kavin#Kavinarmy#Losliya#LosliyaArmy#Kaviliya
ஒரு நாள் சேரப்பா வெயிட் பார்க்க சென்றாராம். 200கிலோ என்று மெஷின் காட்ட அவரோ இது fake மெஷின் என்று அவரிடம் சண்டை போட்டாராம். அதற்கு கடைக்காரர், யோவ் உன் தலைகணத்தை இறக்கி வச்சிட்டு ஏறிப்பாரு என்றாராம். அன்று முதல் இன்று வரை அதை இறக்கிவைக்க போறாடுகிறார் என்று பேசப்படுகிறது😬🙂
காலையில் எங்க பக்கத்து ஊரில் புதிதாக திறந்த ஒரு காய்கறி கடைக்குப் போனேன் வெண்டைக்காய் கூடை பக்கத்துல கத்தரிக்காய் கூடை இருந்துச்சு, வேற எதாச்சும் சிங்க் ஆகுதான்னு பாத்தேன் சிவன் போட்டோல பாம்பு இருந்திச்சு... Coincidence மேல் இன்னும் சிறிது நம்பிக்கை தேவைப்பட்டது (1/x)