தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்��்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
Bravery like this keeps the Nation’s flag flying high! From Theni, Tamil Nādu to the blood-soaked battleground of Kulgam… Lance Naik Meenatchi Sundaram took bullets straight to his face & shoulder. But this proud Bharat`s son didn’t flinch. He charged in close combat, neutralised the terrorist and became KIRTI CHAKRA!
Man made of STEEL. A real hero. A son of India. Salute!
Jai Hind!
#KirtiChakra #IndianArmy #ProudTamilNadu #RealHero
So the new TNBJP believes Joseph Vijay who confirmed There will not be any change in Policy of Navodya schools, Tiruparangundram, Tasmac is far better than Annamalai!,
Moment of realization, Annamalai was fighting a lone war against all these culprits! Thank god he took a call once for all to part away!
Where is youth wing president @SGSuryahOffice?? So all youth leaders are meeting leaders without TN @bjym office bearers? This is the exact reason why @annamalai_k has to leave the party, because you guys don’t have any form & shape to be leaders.
பாரதிய ஜனதா கட்சியின் ம���த்த தலைவர்களை சந்தித்து நடைபெற்று வரும் அரசியல் சூழல்களை குறித்தும் இளைஞர்களுக்காண எதிர்காலம் குறித்த வியூகத்தையும் குறித்து ஆலோசனை கமலாலயத்தில் நடைபெற்றது