@SubathraDevi_ BJP is better than congress. And cjp is better than BJP. You guys are not eligible to lead country. And pappu is not going to lead India in his life time. Neenga ipedeyae peaseketae Iruka vendetathu than.
@georgeviews Only 35% are the people? And rest of them are? And it's shocking to see vulger Virtual Warriors advicing others. See the mirror first, clean it and come up.
நினைவில் கொள்ளுங்கள்..!
மதுரை மண் வெறும் மண் அல்ல.
கண்ணீரையும் தியாகத்தையும் வரலாறாகச் சுமக்கும் மண்.
அதன் மனச்சாட்சி ஒருபோதும் மௌனமாகாது.
தியாகத்தை அவமதித்தவர்களே-
காலத்தின் தீர்ப்பிலிருந்து தப்ப முடியாது;
மக்களின் நினைவிலிருந்தும் அழிந்துவிட முடியாது.
மீனாட்சியின் மண்ணில் நிகழ்ந்த அநீதிக்கு,
இந்த மண்ணே என்றென்றும் சாட்சியாக நிற்கட்டும்.
மதுரை மீனாட்சியே சாட்சி…!
மதுரை மண்ணே சாட்சி…!
தியாகத்தை அவமதித்தவர்களுக்கு,
காலத்தின் தீர்ப்பே சாபமாகட்டும்…!