Glad to see such change and realisation from own vijay fan / TVk member .
Few valid points
1. Vijay build his cult base using AK as rivalrey. Encouraged fan fights , abuses .
Once it’s over suddenly he became friend 😀 by election stunt .
2. TVK = dmk 2.0 😀
AshwathMarimuthu:
"#KamalHaasan sir said 'I am a Rajini sir fan, Rajini padam pannunga'🌟. When I met #Rajinikanth sir he said 'we should win at any cost💯, we are doing it with RKFI. Consider me as your assistant, I will be telling my suggestion for #Dharman, you can take it or ignore'. Rajinikanth sir is still working like a new comer♥️"
On the CBSE examination fiasco and on the specific NEET paper leak this year, Tooyasakthi has maintained a studied silence. In other words, though the young people form Vijay’s biggest support base, where’s Vijay when the young people need him ?
இடைவிடாத ஆய்வுக் கூட்டங்களுக்கு நடுவில் கிடைத்த ஓர் இடைவெளியில் கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சி!
தமிழ்நாட்டு அரசியலில் புதிதாக உருவாகி இருக்கும் "தகவல் பரப்பும் அரசியல் உத்தி" குறித்து விரிவாக பேசினேன்.
#mydebateSKP
திமுக வெறுப்புல தன்னை யோக்கியனாக நிறுத்திக்கிட்டு, தொடர்ந்து திமுக அட்வைஸ் பண்ணி எழுதி கிட்டும், பேசிக்கிட்டும், எல்லாத்தையும் விட ஊடக ஜால்ராக்களையும், நடுநிலை நக்கிகளையும் போட்டு பொளந்து இருக்கான் இந்த தம்பி 🫰❤️
#dmk#tvk
THIS IS ABSOLUTE BELT TREATMENT 🔥
ARNAB: Anmol, your views on paper leaks?
ANMOL 🎯: Education mafia has hijacked this country, and this fraud BJP government is giving protection to that mafia.
ARNAB: I must appreciate your voice pitch and the emotion you bring in.
ANMOL 🔥: No flattery. Ask for the resignation of the Education Minister. Show some spine.
ARNAB: Help, help. I need to call my ENT doctor.
I want this video to be subtitled so that I can make every e-congressi/north congressi/liberal congressis watch this. This is exactly the state of congress in TN
நாம நினைக்குறத விட இவனுக ரொம்ப கொடூரமான ஆன்லைன் மாபியா கேங்க்... ஒரே நாள்ல பொண்ணோட அம்மாவுக்கு வே***சி , குடிகாரி பட்டம் கட்டி இந்த துயரத்துக்கு காரணம் பொண்ணோட அம்மா தான்னு பரப்ப ஆரம்பிச்சுட்டானுக...
இவனை எதை கொண்டு அடிப்பது?
டேய் தந்தி டீவி நீ எதுக்குடா செய்தி நிறுவனம் நடத்துற?
சென்ற ஆண்டு 2025 திருவள்ளுவர் சிலை JNU வளாகத்தில் வைப்பதற்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு என அறிவித்தது தமிழக அரசு. அதற்கான பணப்பறிமாற்றத்தை 2026 மார்ச் மாதம்- JNU நிர்வாகத்திற்கு கூடுதலாக 15 லட்சம் சேர்து 65லட்சம் அனுப்பிவைத்தது தமிழக அரசு.
ஆனா நீ இப்படி செய்தி வெளியிட வெக்கமாவே இல்லையா?
நான் உனக்கு அதற்கான ஆதாரம் JNU நிர்வாகத்திடம் வாங்கி தருகிறேன் - நீ இந்த செய்திக்கு மக்கள் முன் மன்னிப்பு கேட்க தயாரா?
லாட்டரி திருடன் கா��ு வாங்கி திண்பதற்கு பிச்சை எடுக்கலாமே! அப்படி என்ன வாழ்வு வேண்டி இருக்கு..
இவன் விஜய் முட்டு குடுத்து நிறைய வீடியோ போட்டிருகன்
ஆனா இப்போ நடக்கிற tvk ஆட்சி பத்தி முட்டு குடுக்காம எல்லாம் தெளிவா பேசி இருக்கான் Good Job 👌 Last aa Route mafia mm அடிச்சிருக்கான் 🔥
Well done, Arjun. ❤️
Proud of the way you’ve carried yourself through this season, always believing in your ability, staying patient, working hard quietly, and remaining positive despite having to wait for your opportunity till the very last match.
Cricket tests patience as much as skill, and you handled both beautifully today.
Keep your feet on the ground, and continue being in love with the game like you always have.
Love you always.👏