மேடைக்கு மேடை Confident சொல்ல தெரிஞ்ச முதல்வர்க்கு
உங்களுக்கு Confident இருக்கா ? முதலில் 😂😂
இல்லாம தான் Vote போட்ட மை கூட அழியறத���க்குள்ள MLA களை விலைக்கு வாங்கினார்
@mkstalin 🔥🔥🔥🔥🔥
இதான் தலைவா அடி 🔥🔥
நடு மண்டைல இரக்கிறாப்ல தலைவர்
ஆமா, கேட்க மறந்துட்டேன்.... திமுக தான் உன்னை கரூர் போக விடாம தடுக்குது, நீ ஆட்சிக்கு வந்தா போய் பார்த்துடுவேன் ன்னு டயலாக் விட்டியே, இன்னுமா கரூர்க்கு உனக்கு பஸ் கிடைக்கல???