"டெல்லி-ல திமுக அடி வாங்கிட்டு வந்தா என்னமோ தமிழர்களுக்கே அடி விழுந்த மாதிரி நடிக்க வேண்டியது..
Floor Test-ல எதிர்த்து Vote பண்ண வக்கில்லாம அடுத்த அஞ்சு வருஷம் குத்திகிட்டே இருக்கலாம்-னு நெனைக்க வேண்டியது" 😂😂
Gowthami rocks.. Nelson shocks..
#TVK#TVKVijay#CMVijay#Floortest
@Saattaidurai அய்யா எதற்கு ஓய்வு இல்லாமல் இப்படி கதறி கொண்டு இருக்கிறீர்கள்..! பெரம்பூர் தொகுதியில் vijay அவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்... எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து களம் இறங்குவேன் என்று சொன்ன உங்கள் வாக்கு என்ன ஆயிற்று... வெறும் வாய் வாக்கு தானா...!!