@Mr_GK_Tamil
தெளிவு படுத்தவும்
பூமி சூரியனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் *அபிலியன் நிகழ்வு* இது மார்ச் வரை நீடிக்கும்.
குளிர் காலநிலை, எப்போதும் இல்லாத அளவுக்கு குளிர்ச்சியாக இருக்கும், இது காய்ச்சல், இருமல், சளி, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை உடலைப் பாதிக்கும்.