கர்நாடகாவில் தற்போது நடக்கும் SIR பணிகளை ஒட்டி, வாக்காளர்கள் மீது ஆட்சேபனை தெரிவித்து அவர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு 4000-க்கும் மேற்பட்ட Form 7 விண்ணப்பங்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களின் பெயர்களை நீக்குவாதற்காகவே வழங்கப்பட்டுள்ளன. ஒருவரே நூற்றுக்கணக்கான Form 7 விண்ணப்பங்கள் வழங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
நீக்குவதற்காக முன்மொழியப்பட்டவர்களின் விவரங்கள் முன்பே விண்ணப்பத்தில் அச்சிடப்பட்டும், அதேசமயம் ஆட்சேபிப்பவர்களின் விவரங்கள் கையால் எழுதப்பட்டும் உள்ளது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
திட்டமிட்டு வாக்கழிப்பு மோசடிகளை செய்யும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டால் தான் சிறுபான்மை மக்களின் வாக்குரிமை காக்கப்படும்.
https://t.co/eaI7rQB7sB
அஸ்ஸாமை சேர்ந்த அமீனுல் ஹக் என்பவர் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தின் மூலம் பிப்ரவரி 28, 2019 ஆம் தேதி வெளிநாட்டவர் என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து, கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தான் இந்தியர் என்பதை நிரூபிக்க 1951 ஆம் ஆண்டின் NRC உட்பட 15 ஆவணங்களை சமர்ப்பித்த போதிலும், வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது உயர்நீதிமன்றம்!
தந்தை, பாட்டனார் ஆகியோரின் பெயர்களில் உள்ள எழுத்துப் பிழைக்கெல்லாம் குடியுரிமை மறுக்கப்படக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ள போதிலும், அவையெல்லாம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அஸ்ஸாமில் வாழும் முஸ்லிம்களின் நிலை மிகவும் அவல நிலையில் உள்ளது.
https://t.co/6pMLvx2snR
After conquering the people of Mecca who had caused him unspeakable suffering, though power was now in his hands, he did not think of revenge. The Prophet was a great man who forgave them wholeheartedly.
#ThePerfectLeaderMohamed
Though he had the courage to wage war, he was a noble man who did not desire war. He was a person of character who made concessions to establish peace.
#ThePerfectLeaderMohamed
Believing that "learning is virtuous, and teaching what one has learned to others is even more noble," he shaped an enlightened society.
#ThePerfectLeaderMohamed
After defeating enemy forces, he valued the education of the prisoners he captured. He assigned them the responsibility of teaching. By freeing those prisoners who served as teachers, he brought about an educational revolution.
#ThePerfectLeaderMohamed
🌏 Islamic finance isn't a niche anymore — the IMF says it's "too big to be ignored." An illiterate orphan from Makkah started a system that now moves $820+ BILLION globally. Still think he was ordinary? #ProphetMuhammad#ThePerfectLeaderMohamed
🔬 "Asset-based, risk-sharing" — that's how the IMF describes Islamic banking. "Justice through shared responsibility" — that's how Prophet Muhammad ﷺ described it in the 7th century. Same conclusion. 14 centuries apart. #Islam#ThePerfectLeaderMohamed
Napoleon Bonaparte
“முஹம்மது ஒரு பெரிய தலைவர்; அவர் மனிதர்களின் இதயங்களை வென்றார்.”
👉 இதயங்களை வென்ற முன்மாதிரி – நபி ﷺ #Napoleon#ThePerfectLeaderMohamed
⚡ The IMF found that Islamic banks contributed to STABILITY during the crisis while conventional banks were collapsing. The foundation? Rules set by one man in Madinah, 1,400 years ago. #ProphetMuhammad#ThePerfectLeaderMohamed
📚 He never studied at Oxford. Never attended Davos. Never read a single economics textbook. Yet the IMF is studying HIS financial system as a model of resilience. Prophet Muhammad ﷺ. #ReadAboutHim#ThePerfectLeaderMohamed
🏛️ World leaders spent TRILLIONS bailing out banks in 2008. Meanwhile, banks following Prophet Muhammad's ﷺ 1,400-year-old rules needed no bailout. Who's the better economist? #ProphetMuhammad#IMF#ThePerfectLeaderMohamed
“இஸ்லாமின் எழுச்சி வாளால் அல்ல; நபி (ஸல்) அவர்களின் எளிமை, அடக்கம், வாக்குறுதி காப்பாற்றுதல், மக்கள்மீது கொண்ட அன்பு ஆகியவற்றாலே அது நடந்தது.” — மகாத்மா காந்தி
#ThePerfectLeaderMohamed
🌍 When the 2008 crisis wiped out Wall Street, Islamic banks — following Prophet Muhammad's ﷺ principles — saw credit growth TWICE as high as conventional banks. The world collapsed. His system stood. #ThinkAboutIt#ThePerfectLeaderMohamed
“மதத்திலும் உலகியலிலும் உச்ச வெற்றி பெற்ற ஒரே மனிதர் முஹம்மது (ஸல்). மதத் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் அவரின் சாதனைகள் அவரை வரலாற்றின் மிக முக்கிய நபராக்குகின்றன.” — மைக்கேல் H. ஹார்ட்
#ThePerfectLeaderMohamed
⚖️ The IMF says the CENTRAL concept of Islamic banking is JUSTICE — achieved through risk-sharing. Prophet Muhammad ﷺ didn't just preach justice. He built an entire economic SYSTEM around it. 1,400 years before the UN. #ProphetMuhammad#ThePerfectLeaderMohamed