400 சீட் கொடுங்க.
மதுராவில் இருக்கும் ஷாயி ஈத்கா மசூதியை இடிச்சு தரைமட்டமாக்குறோம்.
காசி ஞானவாபி மசூதியை இடிக்குறோம்.
இந்துக்கள் மட்டும் தான் இந்தியாவில் வாழனும். மத்தவங்க எல்லாம் பாகிஸ்தானுக்கு போலாம். - அசாம் பாஜக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ்.
நவ துவாரங்களையும் மூடிக்கொண்ட தேர்தல் ஆணையம்.
சோம்பேறிகள் ஆகிப்போன இளைஞர்கள் சொல்லும் சாக்குப் போக்களில் ஒன்றுதான், புடிச்ச வேலை செய்யணும்.
வேலைக்கே போகாம எப்படிடா தெரியும் புடிச்ச வேலை பிடிக்காத வேலை என்று?
எளிய மக்களின��� வாழ்வியல் பிரச்சினைகளை பணமாக்கிய "சொல்வதெல்லாம் உண்மை" எனும் நிகழ்ச்சியைப் போன்றே மாறிக் கொண்டிருக்கிறது!
த்தா.. RaGa ஓட அந்த குரல் 🔥🔥
RaGa இதுவரை செஞ்ச சம்பவத்துல!அதானி, அம்பானிய வச்சு மோடியை பிரிச்சி மேஞ்சதுதான் தரமான சம்பவம்..
வட மாநில முழுக்க RaGa அலை தான் பேச்சு.. கடந்த தேர்தலில் என்ன செய்ய தவரியமோ! அதை இந்த தேர்தலில் செஞ்சுட்டாரு RaGa மாம்ஸ்..👏
மோடியுடன் உரையாட அழைத்தால் என்ன பேசுவீர்கள் ? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொன்ன அழகி.
"பசு மாடுகளின் நலனை விட
நாட்டின் பெண்கள் மீது அதிகம் கவனம் செலுத்துங்கள்"
அமித்ஷா நேற்று: 75 வயதுக்கு பிறகு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பாஜகவின் சட்டவிதிகளில் எந்த விதியும் கிடையாது.
அமித்ஷா 2018ல்: 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இருக்கக்கூடாது!
மாட்டிக்கிட்ட பங்கு😂😂
வயதான பறவைகள் ��றக்க முடியாது, அவற்றுக்கான முதியோர் இல்லங்கள் இல்லை. எனவே, சிறிய பறவைகள் அவர்களுக்கு உணவளிக்கின்றன. ஒரு சிறந்த செய்தி.. இயற்கைக்கு தொப்பிகள். அவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை. ஆனால் அவர்களுக்கு அவர்களின் பொறுப்புகள் தெரியும்.. நமக்கு எவ்வளவு பெரிய செய்தி...