If DMK's abusive speakers like Sekar Babu think they can talk anything ill about the Chief Minister on a stage and get away, they have to think twice.
TVK has decided to hunt them down, not by giving importance to that speech, but by digging up a million scams that is readily available.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
2021க்கு முன்பு ரெட் ஜெயண்ட் நிறுவனம் எத்தனை படங்களை இயக்கியது..? மு.க.ஸ்டாலின் முதல்வராக இல்லாவிட்டால் அந்த தொழிலை அவர்களால் செய்திருக்க முட��யுமா..? தியேட்டர்களை கண்ட்ரோல் செய்திருக்க முடியுமா..? தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் தான் இருக்கு என்கிறார்.. ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையை பார்த்தால் 10 ஆயிரம் ரூபாய் தான் வைத்திருப்பது போல் இருக்கிறதா..? ஆதவ் அர்ஜுனா அடுக்கடுக்கான கேள்வி..
#DMK | #TVK | #AadhavArjuna | #MKStalin | #PolimerNews
தமிழ்நாட்டின் ‘Epstein’?
84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்!
#GEMVeeramani#GEMGranites#POCSO#TamilNadu
Direct Action.On-ground follow-up🔥
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் முறையாக நிற்காதது குறித்து வந்த புகாரைத் தொடர்ந்து, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR அவர்கள் தானே பேருந்தில் பயணம் செய்து நேரில் ஆய்வு மே��்கொண்டார்.
பயணிகளிடம் முறையாக நடந்துகொள்ளாத நடத்துநரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி, உரிய முறையில் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.👏🏻
#VirudhunagarMLA