No .. it was introduced by the Justice Party sir …
And the morning breakfast scheme was first introduced in India by @mkstalin …
Let’s give credit where it is rightfully due
We should have listened when one child cried.
Instead, we waited until far too many of our children died.
A system where coaching replaces learning, anxiety replaces curiosity, and criminality replaces merit is rotten.
A nation has failed when its children are met with barricades and batons instead of answers.
@Wangchuk66, the nation will need your conscience for the journey ahead. Please end your fast.
To the children of India: You are the best of us. You have done your duty. It is now time for the country to do its duty by you. May your dreams forever be bigger than our failures.
@cockroachisback #CJPProtest
சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
சீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
நான் கல்லூரி முடித்த காலம் முதல் அறிவேன் “சீமான் ஏதாவது எங்கேயாவது போராட்டம் மேடைகள் என பேசி வருவது”. பின்னாளில் ஈழத்து போர் காலத்தில் தமிழகத்தில் பல கல்லூரிகளை இணைத்து போராட்டங்களை கட்டமைத்து கொண்டிருந்தார் என நியாபகம். ஒரு முறை நான் அண்ணா காசரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை 20 நாட்கள் மேலாக மதுரையில் முன்னின்று நடத்தி கொண்டி இருந்த போது - ஒரு சிறுவன் பள்ளி சிறுவன் வந்து “அண்ணே 7 பேர் விடுதலைக்கு சீமான் அண்ணே செய்கிறார் - நீங்களும் மதுரையில் உங்கள் குழுவோடு இணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று. இப்படி அப்போதே பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும் சீமான் யார் என. நீ என்ன பண்ணிடு இருந்த ? “தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்” என வாயை போலந்து சினிமா கவர்ச்சி பாடல் பாடிட்டு திறந்திருப்ப. உனக்கு எப்படி அவரை தெரியும்.
சித்தாந்தம் சண்டைகள் உண்டு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் களத்தில் யார் என கேட்கும் தகுதி எவனுக்கும் இல்லை. முதலில் பிளாக் டிக்கெட் விற்றுக் கொண்டு திரிந்து - திடீரென்று அதிஷ்டத்தில் அதிகாரத்தில் கோட்டைக்கு போனவனுகளுக்கு இல்லையே இல்லை.
நாடு மக்கள் பொருளாதாரம் சித்ததம் என எந்த அறிவும் இல்லாமல் சினிமா தியாட்டர் பக்கம் திரிந்தவனை எல்லாம் மினிஸ்டர் ஆக்கினால் “யார் அவர்” என கேட்க தானே செய்வீர்.. எல்லாம் இந்த மக்களை சொல்லனும்..
@KanimozhiDMK அக்கா கனிமொழி அவர்களின் கண்களில் படும் வரை இந்த பதிவை அதிகமாக ஷேர் செய்து கொண்டே இருங்கள்
அக்கா கனிமொழி அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்....
என்னை போன்ற அடிமட்ட தொண்டர்கள் இதனை ரசிக்கவில்லை
தொண்டரகளின உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து