சபாநாயகர் : உக்காருங்க .. உக்காருங்க .. நிக்காதிங்க !
EPS : நிக்க தான்யா செய்வோம்.. ஏன் நாங்க நிக்க கூடாதா.. பேச கூடாதா..?? உங்க கட்சிய விலைக்கு வாங்க முடியாதா ?? " 🥵🔥
மொத்த சோசியல் மீடியா TakeOver By தலைவன் @EPSTamilNadu 💥
நான் தேர்தலில் நிற்கும்போது என்கிட்ட IT Wing-ல வேலை பார்த்தவர் தான் இந்த இருமல்குமார்.
இவரைப் போய் பெரிய ஆளா பேசிட்டு இருக்காங்கஇவர் ஒரு பல கட்சி பலராமன்..
டிடிவி தினகரனின் தரமான பதிலடி..
#Yaah's Tamil fluency 🔥:
"Vanakkam. I don't know what to say for this love.
En Rathathil Rathamana, Apdi sollalamn nu nenaicha ~ #MGR sollitaru
Enna Vazhavaitha Deivangale, Apdi sollalam na ~ Thalaivar #Rajinkanth sir sollitaru
En Nenjil Kudi irukum ~ #ThalapathyVijay CM sir sollitaru
Ennai Thathedutha Tamil makkale nu solla mudiyma❓
தேமுதிக நிறுவனத் தலைவர் அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று.
திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்ததோடு, ஏழை எளிய மக்களின் மீது அளவற்ற அன்பும், கொடுத்துச் சிவந்த கரங்களும் கொண்ட மக்கள் தலைவராகத் திகழ்ந்தவர்.
நேர்மை, துணிவு, மக்கள் பணி எனத் தனது வாழ்வையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
Happy to inform you all that our website, https://t.co/65NCGwkOH9, has been upgraded, with new features.
Do explore the new features, stay connected, and make the most of it.
மாறுவோம், மாற்றுவோம்!
"நீட் கண்டிப்பா வேணும்.. அப்போ தான்.."
நீட் தேர்வு எழுதி 7.5% இடஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பனியன் தொழிலாளி மகள் சொன்ன காரணம்..
#Tiruppur |#NEET | #MBBS | #Student | #PolimerNews