கடல் மண் போல் நீ என்னை உதறி சென்றாலுமே வருவேன்
அலைகள் போலே நான் திரும்ப திரும்ப
உன் பின்னே வருவேன் வருவேன்
உன்னை தேடி அலைகின்றேனே
எங்கே சென்றாயோ? சிறு பிள்ளை போலே அழுகின்றேனே திருப்பி வருவாயோ?
விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம்
#lovetoday@pradeeponelife@thisisysr
Thanks For this film Brother ♥️😍
Some dialogs and More Then Scene connected to me
And your acting extraordinary bro @pradeeponelife
Keep it up and we need good Film like this in future ♥️ #LoveToday
From Sri Lanka 🇱🇰
@agscinemas@Ags_production