Indian| Dravidian Stock | Anthropologist | Electronics | எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே! | No One Is More Hated Than He Who Speaks The Truth ~PLATO |
@nightingale97_ I used to know a girl from her childhood, now at her 20s. She’s pro TVK. I tried to educate her, spoon fed her with all the data. She simply said, ‘I dn’t like you call him avan Ivan’, if you talk to me like this again I will simply say ur trying to harass me! I quit!
@Vasisubha1 முட்டுக்குடுக்குறதுக்கு எதுக்கு இவ்வளவு பெர���சா எழுதிக்கிட்டு. எங்க வீட்டுப்பின்னால இருக்க கல் குவாரில மொத்த குப்பையும் கொட்டுனாங்க. ஊரே நாறிச்சு. கடைசியா லாரியெல்லாம் சிறை புடிச்சு தடுத்தோம். குப்பைய மறுசுழற்சி பண்ண தொழில்நுட்பத்த மேம்படுத்த காசு செலவு பண்ணுங்க!
@SwaraVijay_ யப்பா. உலகமகா முட்டுடா. ப்ரஸ்ல கேள்வி கேட்டா பதில் சொல்ல கொஞ்சம் பொது அறிவு வேணுமே. அது எங்க இங்குட்டு இருக்கு. ஸ்க்ரிப்ட் பேப்பர் லைவ்ல ய���ராலயும் எழுதித் தர முடியாதே!