This tweet maybe unpopular but THIS is what I truly feel, and THIS is what I feel the DMK stands for.
The CMs words against our Honourable Leader - a man with 50 years of hardcore public life, the man who rebuilt #TamilNadu after a draconian 10-year ADMK rule - are outright disgusting and he must remember he occupies a high chair today before uttering such words. What he has said is demeaning the chair and the hard work of the Most respected leader in TN politics. The name @mkstalin strikes a chord with millions across TN due to his sheer hard work.
However, I strongly feel that everyone should refrain from ***using the images*** of the estranged family of @CMOTamilnadu.
The sweet little kids and the family on the whole are already going through a lot having to go through a separation of parents etc, so let them not be put through anything more,
Yes I know the tvk today does not understand “Nagareega Arasiyal” and Yes they are stooping low everyday BUT WE must stay true to our ideologies, beliefs and respect the privacy of families. They have no part in politics and deserve privacy.
Hopefully this thrashes all the accusations. A neighbouring minister is praising the previous DMK Govt in terms of luring investors. TN saw all around industrialisation. Investments flourished across sectors & the state during 2021-25...🙂
உங்க கட்சி தலைவர காணோம்னு கேட்டிருந்தா அரசியல் ரீதியா பதில் சொல்லி இருப்பாங்க...
உங்கப்பாவ காணோம்னு பொர்சனலா பேசினா பெர்சனலாதான்டா பதில் வரும் பைத்தியம்
1962 தேர்தலில் திமுக 50 இடங்களில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், அதன் நிறுவனரான அண்ணா தோற்றுப்போனார். இதனால் உற்சாகமடைந்த ஆளுங்கட்சி (காங்கிரஸ்) உறுப்பினர்கள் சட்டமன்றத்தில், "தலை இல்லாத முண்டம் தான் இந்த திமுக. உங்கள் தலைவரே தோற்று வெளியே போய்விட்டார். தலை இல்லாத கட்சி இங்கு என்ன செய்யப் போகிறது? ! என்று மிகக் கேலிப் பொருளாகப் பேசினர்.
Then Rest is history!
2026
விஜய்: அப்பாவ காணோம்? அப்பாவ காணோம்?
———
@mkstalin ❤️
காலம் பதில் சொல்லும் 😌 #DMK
முதலமைச்சரின் உரையில் காவிரி விவகாரம் குறித்து ஒரு குறிப்பில்லை , ஒரு தெளிவான விளக்கமில்லை - உப்பு சப்பில்லாத சுய தம்பட்ட அறிக்கையை தான் மாண்புமிகு முதலமைச்சர் வாசித்துள்ளார்
சட்டமன்றத்தில் இன்று பேசிய முதலமைச்சர் அப்பாவை காணோம் என்று ஸ்டாலினை நக்கலடித்துள்ளார் , இதே சட்டமன்றத்தில் 1962 ம் ஆண்டு காஞ்சிபுரம் தொகுதியில் தோல்வியை தழுவிய பேரறிஞர் அண்ணாவை காணோம் என்று நக்கலடித்த வரலாறும் உண்டு , சட்டமன்றம் விசித்திரமான இடம் . பார்த்து பேசுங்க . காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்
#WATCH | “அந்த ரீலே போதுமே..” தொழில் முதலீடுகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க 'முயன்ற' தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா
#SunNews | #Keerthana | #TNIndustries
I read somewhere "MGR acted in Rickshawkaran & enjoyed more popularity with the working class than Kalaignar who abolished hand pulled rickshaw in the state". The truth in it made me squirm. They say DMK has lost GenZ connect. Fine, but who benefited from Naan Mudhalvan then? 💔
Did you notice something..???
Almost none from the #DMK cadres and leaders left the party after the unexpected poll debacle.
Though very hurt and nearly depressed, they seem to have intensified their efforts to set it all right.
Other parties have faced terrible post-election churns, from TMC to the parties in TN.
Yet, DMK is rather solid. In fact, they seem to have become a more cohesive and intense unit after the defeat.
It is all the more impressive, considering that many political pundits have come close to writing DMK's obituary after the polls. The less severe among them still predict a very long road of vicious thorns for the DMK.
The edifice of alliance built on ideological similarity, political decency and decorum, equity and gratitude is crumbling around them with the disgusting actions of their former allies. But the DMK seems to face it all unflinchingly.
That is the singular difference between the DMK and the other parties in India. DMK is not a party stuffed with rank opportunists. By and large, it is a party of deeply committed warriors: primarily to the ideology and secondarily to the leadership that upholds that ideology at almost all times.
Only its allies have sullied their own names by demonstrating their saltatory skills and tropism towards power. The DMK stands tall amidst their betrayals and flagrant excuses for perfidy.
Their cadres and leaders are an exceptional gift to Indian politics and the envy of any other political party.
My respect for them grows more and more with every passing day. They are a different breed. The finest among all.
For that, I don't mind putting up with their occasional abrasive behaviour.
- Swaminathan Poornachandran
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
மத்திய பிரதேச ராஜ்யசபா தேர்தலில் காலியாக இருந்தது மூன்று இடங்கள். பாஜகவுக்கு இரண்டு, காங்கிரஸுக்கு ஒன்று எனும் அளவில் எம்.எல்.ஏக்களின் பலமும் இருந்தது. தமிழ்நாடாக இருந்தால் பிரச்சனை இல்லாமல் பெருந்தன்மையாக தேர்தல் முடிந்திருக்கும்.
ஆனால், இது வட இந்தியா. யுத்த பூமி.
பாஜக தனது சக்திக்கு மீறி மூன்றாவது வேட்பாளரை நிறுத்தியது.
காங்கிரஸ் ஒரு நாள் தாமதமாக விழித்துக் கொண்டு விட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தூக்காமல் பாஜக அந்த மூன்றாவது இடத்தை வெல்ல முடியாது. இருந்தும் அவர்கள் ஏன் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள் என்பது உறுத்தியதால், தங்களது எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்துக்கு கொண்டு சென்று பாதுகாக்க ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள்.
எம்.எல்.ஏக்களுக்கு டிக்கெட் போடும் வேலையில் காங்கிரஸ் பிசியாக இருந்த நேரத்தில், சிம்பிளாக காங்கிரஸ் நிறுத்தியிருந்த அந்த மூன்றாவது வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை ஏதோ காரணம் சொல்லி தள்ளுபடி செய்ய வைத்துவிட்டனர்.
அரசியல் சதுரங்கத்தில் நீங்கள் காய்களை நகர்த்தினால், நாங்கள் கட்டங்களையே நகர்த்துவோம் என்கிறது பாஜக.
இது அராஜகம்தான்! ஜனநாயகப் படுகொலைதான்!
இன்று காங்கிரஸுக்கு நேர்ந்தது நாளை யாருக்கும் நேரலாம்தான்!
காங்கிரஸ் கட்சியின் புதிய கூட்டாளியும், மாபெரும் ஃபாசிஸ எதிர்ப்பாளருமான தவெக தலைவர், முதல்வர் விஜய் நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் தலைநகரையே கிடுகிடுக்க வைக்கும் போராட்டம் நடத்துவார், நாம போய் பேட்டி எடுக்கலாம் என்று நமது டெல்லி நிருபர் தம்பி ஒருவர் ஆவலுடன் காத்திருக்கிறாராம்!
ஜனநாயகப் போரில் முதலமைச்சர் விஜயின் அறைகூவலுக்காக காத்திருங்கள்.
வெல்க ஜனநாயகம்.
வீழ்க பாசிசம்.
Request you to go through this list. This is just for 2025. There's a similar list for 2024. TN clocked two successive years of double digit growth- Highest in the country. The previous DMK Govt had several problems. Bringing investments was never one!! 🙌
https://t.co/cXnpYsM0jb
This classic form of @arivalayam must return to the center stage. No more going soft or adopting a statesmanlike approach. Imagine if that entire gang would have been arrested and remanded right after the Karur episode we will have a different Govt now.