தவெக அரசின் அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் தடுக்க நினைத்த ஆய்வு மாணவன் பாரதிதாசனின் தரமான சம்பவம்…! 🔥
AIIMS புதுடெல்லியில் நடைபெற்ற 2nd Annual Conference – VESICON 2026-ல் Invited Oral Speaker ஆக நமது பாரதிதாசன் பங்கேற்று அவருடைய ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அக்டோபர் 6, 2026 அன்று மூளை முதுமையினால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நரம்பியல் சிக்கல்களை எதிர்கொள்வதில் தொப்புள் கொடி திசுக்களிலிருந்து பெறப்படும் புறச்செல் நுண்குமிழிகளின் (Umbilical Cord-Derived Extracellular Vesicles) சாத்தியமான சிகிச்சைப் பயன்பாடுகள் குறித்த அவரது ஆராய்ச்சியை 48 நாடுகளில் இருந்து வந்திருந்த Scientists, Researchers, Medical Students முன்னிலையில் விளக்கி இருக்கிறார். 🥹
மாநாட்டில் நடைபெற்ற இரண்டு Scientific Quiz Programmes-ல் முதல் நிகழ்ச்சியில் முதல் இடத்தையும், இரண்டாவது நிகழ்ச்சியில் நான்காவது இடத்தையும் பெற்று சாதனை படைத்ததிருக்கிறார். இந்த அங்கீகாரம் பாரதியின் ஆராய்ச்சிப் பயணத்திற்கு மகுடம் சேர்க்கும் ஒன்று.
AIIMS, புதுடெல்லி வழங்கிய பயண மானிய உதவித்தொகையை (Travel Grant Scholarship) பெற்றுள்ளார். அவருடைய ஆராய்ச்சிப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்.
To Arrest @abhijeet_dipke@SauravDassss and @AshutoshRanka, Delhi Police got inside the flight even before passengers could be deplained. But why send Women Police personals first.
அண்ணே @Senthilvel79 🔥🔥
இனிப்பு பெட்டி மணி என்னும்
பிணந்தின்னியை பிஞ்ச செருப்பை பீயில் முக்கி உச்சந்தலையில் அடிப்பது தான் 🔥🔥
அந்த பிணந்தின்னி Twitterல் இல்ல
Modi has turned Delhi to Manipur! Another dirty game RSS is playing. A strategy to divide the movement and take the focus away from Rahul Gandhi-led opposition movement.
*மேடையில் ஒப்பாரி சீன் ; டிபன் பாக்ஸ் + 5000 -- வெற்றி பெற்று இருக்கலாம்... !*
காங்கிரஸ், விசிக, மதிமுக போன்றோர் இந்த இடைத்தேர்தலில், 'நாம் இல்லாமல் திமுக டெப்பாசிட்டையே இழந்து தவிக்க வேண்டும்' என சபித்துக்கொண்டு இருந்தனர்...
எதிரிகளும் நம்மை, கூட்டணி துணையில்லாமல் திமுகவால் கணிசமான வாக்குகளையோ, வெற்றிகளையோ பெற்றதே இல்லை என்ற அவப்பெயரை பரப்பிக்கொண்டு இருந்தனர்...
'இந்த இடைத் தேர்தலையே திமுக தவிர்க்கும்' என புரளியையும் கிளப்பி விட்டனர்...
ஆனால் முதல் ஆளாய் வேட்பாளர்களை அறிவித்ததோடு ; முதல் ஆட்களாய் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தவர்களும் திமுகவினர்தான் ...
மதுராந்தகத்தில் ஸ்டாலின் & உதயநிதி தலா ஒரு நாள் மட்டும் பரப்புரையில் ஈடுபட்டனர் ; தாராபுரத்திலும் அப்படித்தான்...
ஆனால் தற்குறிகளின் தலைவன் 38 இடங்களில் பஞ்ச் டயலாக் பேசினார் ; ரோடு ஷோ ; டீக்கடை சந்திப்பு ; வீதிகளில் நடைபயணம் வேறு... முருங்கைக்காய் பறிப்பு விமானம், ஹெலிகாப்டர், எலிபேட் இடைத்தேர்தலுக்காக ஒரு முதலமைச்சர் இந்தளவுக்கு நாயாய் அலைந்து சுற்றியதை யாருமே பார்த்ததில்லை... மக்கள் வரிப்பணத்தை இப்படியா வீணடிப்பது...
எதிர்காலம் திமுகழக ஆட்சிதான் - அரசியல் வல்லுனர்களின் கணிப்பு...
என்ன லாஜிக் இது!
தோல்விக்கான காரணத்தை சரிசெய்யுங்கள். கட்சி மறுசீரமைப்பு செய்யுங்கள்.
ஆக்கபூர்வ இளைஞர்களை உருவாக்க வேண்டும்.
பெரியார் என்பவரை இளந்தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதில் ஏற்பட்ட பெருந்தொய்வு மற்றும் soft இந்துத்வா வேலைகளை சென்ற முறை திமுக செய்தது.
பெண்களை தவறாக பேசுவது, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது என பழைய திமுகவாக தொடர்ந்தால் தோல்விகளும் தொடரும்.
Gen Z யை கவர் செய்ய.. தமாசான சாகசங்களில் இயங்க வேண்டாம்.
விஜய்யை தோற்கடிக்க...அடுத்தபடியாக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் சிறிதளவேனும் இருந்தால் அதை நிரந்தரமாக மறந்து விடுங்கள்.
அது திமுகவை நிரந்தரமாக அஸ்தமிக்க நீங்களே செய்யப்போகும் சேவை.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் க்ரூப்களுடன் மீண்டும் சேர்ந்தாலும் விளங்காது.
அடுத்து வரும் தேர்தல்களை தனித்தே எதிர்கொள்ளவும். சட்டமன்ற தேர்தல் உட்பட.
இந்த தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள்.
நடிகனின் கவர்ச்சியை நம்பி மீண்டும் வாக்களித்த மாக்களுக்கு சமர்ப்பணம்...
#திமுக ஆட்சியில் 3,000 ரூபாய்க்கு வந்த என் வீட்டு EB பில் இப்போது #தவெக ஆட்சியில் 16,500 ரூபாயாக வந்துள்ளது...
#தவெக ஆட்சியின் லட்சணம் இதுதானா.?
- #தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் வேதனை...
10தேதி நடக்க இருக்கும் ராகுல் காந்தி நிகழ்ச்சியில் கலந்து கொல்லாமல் 11 தேதி நடக்கும் மோடி நிகழ்சியில் கலந்துகொள்ளும் விஜய் 😂😂😂
நாளைக்கு இடைத்தேர்தல் ரிசல்ட் எங்கையோ இடிக்குதே 😂😂😂
இரண்டு பேருமே நாலைந்து மாதம் முன்பு தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டார்கள்
இன்று இருவரும் தங்கள் கேவலமான நடத்தையால் சீந்துவார் இல்லாமல் போய்விட்டனர் .
காலத்தின் கோலம்.
முருங்கைக்காய் வேலை செய்யவில்லை
தாராபுரத்தின் - மூலனூர் ஒன்றியத்தில் #முருங்கைக்காய்_முதல்வர்_விஜய் பறிக்க சென்ற இடத்தில்
தவெகவைவிட திமுகவுக்கு 800 வாக்குகள் அதிகம்.