புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர். அவர் 2026 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வரை நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் செல்வாக்கோடு அவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். அவருடைய தியாகத்தையும், மனித நேயத்தையும் எவராலும் ஒப்பிட இயலாது. மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எங்கள் வாழ்வும், தமிழகத்தின் எதிர்காலமும், அவருடைய தலைமையில் அமையப் போகின்றது. அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்.
நாளிதழில் உண்மைக்கு மாறான செய்தி வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. நடு நிலை என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல. இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
When the wait gets longer, the impact gets bigger.
Always beside you, today and every day #Thalapathy@actorvijay na. You are truly our Janangalin Nayagan ❤️ We are coming - Delayed but not defeated!
#JanaNayagan
எப்போதும் உங்களை தடுக்க தடைக்கற்கள் நிரம்பிக்கிடக்கின்றன..
அதை உடைத்தெறிந்து வருவது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல வழக்கமான ஒன்றே!!
எல்லோரும் போல் ரசிகனாக
தம்பியாக
ஜனநாயகன் வரும் நாளே பொங்கல் என
காத்திருக்கிறேன் அண்ணா… @actorvijay#JanaNayagan#PongalPostponed
Its Painful to see big films getting postponed time and again for the past few months 💔. Tamil Film Industry is in Grave Danger. Stay Strong @actorvijay sir and Team #JanaNayagan. You have Revived Tamil cinema during covid times. We know you will do it for the One Last time🥺. Padam enniki release aagutho anniki thaan FESTIVAL.
Absolute misuse of power.. Any film is not just about one person, it has hundreds and hundreds of peoples’ efforts, and money involved for a film to reach the screens. All strength to the team, Its a Thalapathys film and his farewell film and we will celebrate it like never before whenever it releases!! Thalaivan Padam eppo release oh appo theatre Pakkam poren!! #PongalPostponed #JanaNayagan
All the events happening around #Jananayagan release is setting the perfect stage for a massive success!Confident’a Irunga, nallathe nadakkum! Vetri Nichayam!🙏🏻
@actorvijay
Heartbroken to see wtv is happening around #JanaNayagan release 💔
I’m sure everyone , WHOEVER it may be, all the fans and audience will stand by the team of #JanaNayagan for what is right !!!
@actorvijay Anna , as a brother I will stand by you and “We” as an audience and fans stand for the team
Pongal starts ONLY with #JanaNayaganrelease
Nalladhe nadakum Vettri Nichayam
.
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
தளபதி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரை பற்றி முன்னுக்குப் பின் முரணாக வந்திருக்கும் செய்திகளைப் பற்றி பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பியும், அடுத்த கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கிய @Ibrahim_0369 🙏🏻
1) முன் கேட் வழியா வந்தா மாட்டிகுவானு பின் கேட் வழியா வந்திருக்கிறவன் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருப்பான்??
2) அங்கு,இங்குனு ஓடி அலப்பறை செய்யாமல் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பவன் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருப்பான்??
3) வெடிகுண்டு நிபுணர்கள் ஏன் வராங்க மனநலம் பாதிக்கப்பட்டவன்னு சொல்றீங்க அப்புறம் அவன்கிட்ட எப்படி வெடிகுண்டு இருந்திருக்கும்??
@TVKVijayHQ@BussyAnand@CTR_Nirmalkumar
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.
தளபதி @TVKVijayHQ ,மாநில செயலாளர் @BussyAnand அவர்களின் ஆணைக்கிணங்கவும் அரியலூர் மாவட்டம் அலுவலகத்தில் M.Sivakmar.MSc அவர்களால் #மே18 நாள் அனுசரிக்கப்பட்டது @imyuvibala
சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.
இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்.